28-08-2023, 09:20 AM
(28-08-2023, 02:08 AM)nuttynirmal Wrote: பால் 200 மி.லி
பாதாம் பருப்பு 10 அல்லது கசகசா – 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் – சிட்டிகை அளவு
கல்கண்டு 2 மேசைக்கரண்டி அளவு (இனிப்புக்கு தகுந்தவாறு சேர்க்கலாம்)
குங்குமப்பூ 1 சிட்டிகை அளவு
சாரப்பருப்பு 2 மேசைக்கரண்டி அளவு
மேற்கண்ட பொருள்களை மிக்ஸியில் நன்கு துளாக்கிக்கொள்ள வேண்டும்.
பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட்டு, பொடியாக்கி வைத்துள்ள பொடியை பாலில் கலந்து சொம்பில் ஊற்றிக் கொடுத்தனுப்பலாம்.
அடேங்கப்பா ..!