Adultery நண்பர்களே தெரிந்தால் சொல்லுங்கள்..
#3
(24-08-2023, 09:22 AM)utchamdeva Wrote: பால் செய்வதற்க்கான பொருட்கள் என்னென்ன என்பதாவது தெரிந்தால் சொல்லுஙக

பால் 200 மி.லி

பாதாம் பருப்பு 10 அல்லது கசகசா – 1 மேசைக்கரண்டி

ஏலக்காய் தூள் – சிட்டிகை அளவு

கல்கண்டு 2 மேசைக்கரண்டி அளவு (இனிப்புக்கு தகுந்தவாறு சேர்க்கலாம்)

குங்குமப்பூ 1 சிட்டிகை அளவு

சாரப்பருப்பு 2 மேசைக்கரண்டி அளவு

மேற்கண்ட பொருள்களை மிக்ஸியில் நன்கு துளாக்கிக்கொள்ள வேண்டும்.
பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட்டு, பொடியாக்கி வைத்துள்ள பொடியை பாலில் கலந்து சொம்பில் ஊற்றிக் கொடுத்தனுப்பலாம்.
With  Heart Nuttynirmal
[+] 2 users Like nuttynirmal's post
Like Reply


Messages In This Thread
RE: நண்பர்களே தெரிந்தால் சொல்லுங்கள்.. - by nuttynirmal - 28-08-2023, 02:08 AM



Users browsing this thread: 1 Guest(s)