27-08-2023, 11:53 PM
மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் ஆனந்தி மற்றும் சுமி மனதில் உள்ளதை அப்படியே சொல்லிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இன்று பெரிய அளவில் பதிவு போட்டதற்கு மிக்க நன்றி நண்பரே