27-08-2023, 11:33 PM
நண்பரே உங்கள் இரண்டு பதிவு இப்போது படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் சாமியார் சொல்லி அதை ராஜா மற்றும் சஞ்சனா புரிந்து இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் வைத்துள்ள அன்பை ரொம்ப எதார்த்தமாக அவர்களின் இடையே உள்ள மனதில் உள்ளதை அப்படியே சொல்லிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்