27-08-2023, 09:04 PM
ஹாலிவுட் படம் சுகர் டாடி என்ற கதையை தழுவி எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.அந்த கதையில் இதே போல் தான் சம்பவங்கள் வரும்.ஹீரோயின் செம அழகாக இருப்பார்.படத்திலும் sex சீன்களுக்கு பஞ்சம் இல்லை.இந்த movie பல பேருக்கு தெரியாது.நீங்கள் தமிழில் இதை எழுதினால் வரவேற்பு பெறுவது உறுதி.வாழ்த்துக்கள்..