27-08-2023, 08:19 PM
(27-08-2023, 07:10 PM)Natarajan Rajangam Wrote: அற்புதம் சொல்ல வார்த்தைகள் இல்லை இனி நடக்கபோகும் காட்சிகள் பிச்சைக்காரன் படத்தை நியாபகபடுத்தினாலும் இந்த சாமியாரின் வழி சரியானதே தவறோன்றும் இல்லை ஆகையால் 48+12 விரதம் சரியானதே இருவரும் இணைந்து வாழப்போகும் வாழ்கைக்கு வரும் தடைக்கற்களை சுக்குநூறாக உடைத்து வெற்றி பெறும் நாளை நோக்கி காத்திருக்கும் ரசிகனில் ஒருவன் நான்வணக்கம் நண்பரே,இந்த அஞ்ஞான வாசம் என்பது மகாபாரதத்தில் இருந்து எடுக்கப்பட்ட சீன்.வனவாசம் முடிந்து பாண்டவர்கள்,சில நாட்கள் கௌரவர்களுக்கு தெரியாமல் வாழ வேண்டும் என்ற நிபந்தனை.அதை தான் இந்த கதையில் வைத்தேன்.பிச்சைக்காரன் படத்தில் வருவது போல எந்த சீனும் வராது.மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் மேலும் ஒரு update கொடுக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.நன்றி.