27-08-2023, 07:10 PM
அற்புதம் சொல்ல வார்த்தைகள் இல்லை இனி நடக்கபோகும் காட்சிகள் பிச்சைக்காரன் படத்தை நியாபகபடுத்தினாலும் இந்த சாமியாரின் வழி சரியானதே தவறோன்றும் இல்லை ஆகையால் 48+12 விரதம் சரியானதே இருவரும் இணைந்து வாழப்போகும் வாழ்கைக்கு வரும் தடைக்கற்களை சுக்குநூறாக உடைத்து வெற்றி பெறும் நாளை நோக்கி காத்திருக்கும் ரசிகனில் ஒருவன் நான்