27-08-2023, 05:36 PM
(This post was last modified: 06-11-2024, 09:26 PM by Geneliarasigan. Edited 5 times in total. Edited 5 times in total.)
Episode -32
எல்லா விசயங்களையும் சஞ்சனாவிடம் சொன்ன பாண்டி,ஒரு விசயத்தை மட்டும் வேண்டுமென்றே மறைத்து விட்டான்.அது என்னவென்றால் பிரம்மச்சரிய ஜாதகத்தை யாராவது கலைத்தால், கலைத்தவருக்கு ஒரு மிகப்பெரிய கண்டம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும்.அதை பாண்டி அவளிடம் கூறி இருந்தால் கூட சஞ்சனா தன் முயற்சியில் இருந்து பின் வாங்கி இருக்க மாட்டாள்.ஏனெனில் அவளுக்கு அவள் உயிரை விட ராஜா தான் முக்கியம்.இந்த விசயத்தை கூறினால் ஒருவேளை சஞ்சனா பின் வாங்க கூடும் என்று பாண்டி நினைத்தான்.
உலகில் தான் மிகவும் நேசிக்க கூடிய பெண் கரம் கோர்த்து நடப்பது உலகத்தில் எந்த ஆணுக்கும் மிகப்பெரிய சந்தோஷமான விசயம்.ஆனால் ராஜாவுக்கு அவள் பஞ்சு போன்ற வெண்டை விரல்களை கைபிடித்து இப்போ நடப்பது ஏனோ அருவெறுப்பாக இருந்தது.காரணம் அவள் அப்பா கூறிய வசவு வார்த்தைகள் ஒருபுறம் இருந்தாலும்,அந்த நேரத்தில் தனக்கு பிரியமான சகி அவள் அப்பா திட்டும் போது பேசாமல் இருந்தது தான்.ஆனால் அவன் கரம் பிடித்து நடக்க அவள் கெஞ்சும் போது ஏனோ மறுக்க தோன்றவில்லை..
ராஜா சஞ்சனாவிடம் "இப்போது எதுக்கு இங்கே வந்தே"வெறுப்பாக கேட்டான்.
ராஜாவின் கோபமான பேச்சை கேட்டாலும், சஞ்சனா கொஞ்சம் கூட புன்முறுவல் மாறாமல் குழந்தைத்தனமாக "நான் என் உயிரை தேடி தான் வந்தேன்"என்றான்.
அவளின் குழந்தைத்தனமான முகத்தை பார்த்த உடனே அவனின் பாதி கோபம் மறைந்து விட்டது
உன் அப்பா அவமானப்படுத்தும் போது சும்மா இருந்து விட்டு இப்போ உயிர் என்று பொய் சொன்னா என்ன அர்த்தம்?ராஜா மீதி கோபத்துடன் கேட்டான்.
சஞ்சனா அதற்கு "ஏன்னா நான் அப்போ அங்கே இல்ல,நான் என் உயிரின் ஆண் வடிவமாக இருக்கும் இந்த ராஜாவை தேடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன்.ஆனால் அங்கே அவனை வீட்டுக்கு அனுப்பி விட்டதாக சொன்னதால் ரூம் வாசலில் அவனுக்காக இரவு முழுக்க காத்து கொண்டு நின்று இருந்தேன்."
ராஜாவுக்கு சாமியார் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது .உனக்கு காதல் வரும் ஆனால் கல்யாணத்தில் போய் முடியாது அதனால் துன்பம் மட்டும் தான் ரெண்டு பேருக்கு வந்து கொண்டே இருக்கும்.ராஜா மனதில் எனக்கு கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்னோடு சேர்ந்து இவளும் கஷ்டப்பட வேண்டாம் என்று மனதில் எண்ணி"சஞ்சனா உன்னையும் என்னையும் ஏதோ ஒன்னு தொடர்ந்து பிரித்து கொண்டே இருக்கிறது.இதனால் ரெண்டு பேருக்குமே துன்பம் தான் வருது.அதனால் நீ உன் அப்பா சொல்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி கொண்டு நீயாவது நல்லா இரு."
சஞ்சனா அமைதி இழந்து," இங்க பாரு,என்னை விட்டு விலகு என்று சொல்ல உனக்கு உரிமை இருக்கு,ஆனா இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க சொல்ல உனக்கு உரிமை இல்ல."
சஞ்சனா என்ற சொல்ல வந்தவனை நிறுத்தி
"இங்க பாரு ராஜா உன்கூட நடந்து வரும் நேரத்தை நான் அணு அணுவா ரசித்து கொண்டு வரேன்.கீழே வரும் வரையாவது எதையாவது பேசி எனக்கு கிடைக்கும் கொஞ்ச நஞ்ச சந்தோஷத்தை கூட கெடுக்காதே" என்று சஞ்சனா சொல்ல ராஜா மௌனமானான்.
பேசி கொண்டே நடந்து வந்ததில் இரட்டை லிங்கம் வந்து விட்டனர்.பாதி தூரம் வந்தாயிற்று ஆனால் தனிமையான இடம் அவள் கண்ணில் அகப்படவே இல்லை.மேலும் பௌர்ணமி வேறு மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்தது.
சஞ்சனாவின் படபடப்பு கூடி கொண்டே போனது.அடிவாரம் இறங்கி விட்டால் அவன் தன்னை விட்டு போய் விடுவான் என சஞ்சனா நேரத்தை கடத்த விரும்பினாள்.நெல்லி மரத்தை காட்டி எனக்கு நெல்லி காய் வேண்டுமென்றாள்.
"சஞ்சனா நேரம் ஆச்சு ,உன்னை கீழே விட்டு விட்டு நான் மடத்திற்கு போக வேண்டும்."
"நான் உன்கூட இருப்பது கொஞ்ச நேரம் தான் ,இதை கூட எனக்காக செய்ய மாட்டாயா"சஞ்சனா ஏக்கமாக கேட்க அவன் மனம் பாகாய் உருகியது.
சரி என்று ராஜா பக்கத்தில் உள்ள ஒடிந்து இருந்த மரக்கிளையை எடுத்து நெல்லி மரத்தை அதன் தண்டில் அடிக்க நெல்லி காய் கீழே விழுந்து சிதறியது.அவள் கீழே குனிந்து நெல்லிக்காய் பொறுக்கும் போது ,வேண்டுமென்றே துப்பட்டாவை விலக்கி அவள் மாங்கனிகளை அவனுக்கு காட்டினாள். ராஜாவுக்கு ஏற்கனவே ஒருமுறை சுவைத்த அவள் மாங்கனிகளை கண்டதும் எச்சில் ஊறியது.மனம் சபலப்பட வேறு பக்கம் திரும்பி கொண்டான்.அடுத்து நாவல் ஊற்று வந்தவுடன் தாகம் எடுக்கிறது என்று சஞ்சனா கூற அவள் வாட்டர் கேனை வாங்கி நாவல் மரத்தின் வேரில் இருந்து வந்த ஊற்றில் நீரை பிடித்து கொடுக்க,சஞ்சனா அதை குடித்தாள்.நெல்லி காய் சாப்பிட்டு உடனே நாவல்மர வேரின் ஊற்று நீர் தித்திப்பாய் இனித்தது.
அடுத்து ஒரு பள்ளம் வர,ராஜா குதித்து இறங்கி விட்டான்.வா இறங்கு என்று கூற,அதற்கு அவள் "நான் எப்படி இறங்குவது,நீ என்னை இறக்கி விடு"என இரு கையை நீட்டி இடுப்பில் கை வைத்து கீழே இறக்க கூறினாள்.
ராஜா அதற்கு முடியாது என்று கூற ,அங்கு மலை ஏறி கொண்டு இருந்த ஒரு அம்மா,"ஏம்ப்பா உன் பொண்டாட்டியை நீ தானே இறக்கணும்,பொண்டாட்டி மேல் கொஞ்சம் கூட அக்கறை இல்லாத என்ன தான் பிள்ளை நீயோ,என் புருஷனா இருந்தால் என்னை தூக்கி கொண்டே இந்த சதுரகிரி மலையே ஏறி இருப்பார்."
"நல்லா சொல்லுங்க அம்மா,பொண்டாட்டி மேலே கொஞ்சம் கூட இவருக்கு அக்கறையே இல்ல,"சஞ்சனாவும் அவர் பேச்சில் சேர்ந்து கொண்டாள்.
ராஜா பேச வாயெடுக்க,"அந்த அம்மா இடைமறித்து ,தங்க கலசம் மாறி இருக்கா பொண்ணு.அவளை நீ அப்படியே தங்க தட்டில் வைத்து தாங்க வேண்டாமா,போய் தூக்குப்பா"என்று சொல்லி விட்டு கடந்து சென்றார்.
"அந்த அந்த சாமியார் உன்னை நம்பி ஆகாச கோட்டை எல்லாம் கட்டி கொண்டு இருக்கிறார்.நீ இந்த சின்ன விசயத்திற்கே தடுமாறுனா எப்படி?நீ மட்டும் சாமியார் ஆனா உன்கிட்ட வரும் பெண் பக்தர்களை பார்த்து சபலபட மாட்டாய் என்று என்ன நிச்சயம்"என்று சஞ்சனா அவனை சீண்ட ராஜாவின் தன்மானம் பீறிட்டு எழுந்தது.
ஆனால் அவள் உடுக்கை போல் வளைந்து இருந்த இடுப்பை தொட்டவுடன் அவன் தன்மானம் காற்றில் பறந்தது.அவள் இடுப்பின் மென்மையும் அவள் வாசமும்,மோகத்தில் அவன் உச்சந்தலை சுழன்று உள்ளுக்குள் மயங்க,சஞ்சனா அவன் தோளில் கை வைத்து கீழே குதித்தாள்.
சஞ்சனா அவன் முன்னே சொடுக்கு போட்டு"சார் இதுக்கே அவுட் ஆனா எப்படி,இன்னும் முக்கியமான விசயம் எல்லாம் இருக்கு வா வா"என்று முன்னே சென்றாள்.
ராஜாவுக்கு எப்படியாவது இவளை கீழே கொண்டு சென்று விட்டால் போதும்,அப்புறம் தப்பி விடலாம் என்று இருந்தது. அடுத்து கோரக்கர் குகையும் வந்தது.சஞ்சனா கோரக்கர் குகைக்கு குனிந்து உள்ளே செல்ல ராஜா வெளியே நின்று விட்டான்.உள்ளே ஒரு சிறுலிங்கம் அமைக்கப்பட்டு பூஜிக்க பட்டு இருந்தது.அதற்கு பக்கத்தில் சம்மணமிட்டு முகத்தில் தேஜசுடன் ஒரு அம்மா உட்கார்ந்து இருந்தார்.
சஞ்சனாவை பார்த்தவுடன் அவர் முகம் மலர்ந்து அவளை வரவேற்றார்."வா மகளே,உன் வரவுக்காக நான் காத்து கொண்டு இருந்தேன்.மேல அய்யா கிட்ட பலமான வேண்டுதல் போல"என்று சிரித்தார்.
சஞ்சனா வெட்கத்துடன் முகம் சிவக்க புன்முறுவல் பூத்தாள்.
அந்த அம்மா,அவள் பட்டு முகத்தை இரு கரங்களில் ஏந்தியவுடன் அவர் ஸ்பரிசம் சஞ்சனாவிற்குள் தன் அம்மாவை கண்ட உணர்வு ஏற்பட்டது.சஞ்சனா கண்ணில் தானாக கண்ணீர் வழிய அந்த அம்மா அவளை பார்த்து"நீ எண்ணி வந்த காரியம் கூடிய விரைவில் ஈடேறும் மகளே.அவன் உன்னுடன் தான் சேர்ந்து ஊர் திரும்ப போகிறான்.அவன் வாழ்வில் ஒளியேற்ற போகும் தேவதையே நீ தான்.நீங்கள் இருவரும் ஒன்று சேர மேலே இருக்கும் அய்யா உத்தரவின் படி களம் ஏற்கனவே தயார் ஆகி விட்டது.வழுக்கு பாறை உன் வரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்து இருக்கிறது.அடுத்த தடவை நீங்கள் இருவரும் தம்பதி சமேதராய் உங்கள் குழந்தையோடு இந்த அம்மாவை பார்க்க வருவீர்கள்"என்று கூறி ஆசிர்வதித்தார்.
சஞ்சனா அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.
பல மடங்கு உற்சாகத்தோடு வெளியே வரும் சஞ்சனாவையும்,அவள் முகத்தில் இருந்த பொலிவை கண்டு ராஜா ஆச்சரியப்பட்டான்.
உற்சாகமாக அவள் நடக்க அவள் வேகத்திற்கு இணையாக நடக்க ராஜா திணறினான்.
விறுவிறுவென்று நடந்து வழுக்கு பாறை வந்தவுடன் அங்கு ஓடி கொண்டு இருந்த தெளிந்த நீரோடையில் சந்தோசமாக விளையாட அவள் ஆடைகள் நனைந்து சிலை போல் இருந்த அவள் மேனி அழகை கண்ணாடி போல் எடுத்து காட்டியது.ராஜாவின் மேலும் நீரை வாரி இறைத்து விளையாடினாள்.
ராஜா அவளிடம் "சஞ்சனா இங்கே இருப்பது ஆபத்து,இது காட்டாற்றின் ஒரு பகுதி.எப்ப வேண்டுமானால் இங்கு வெள்ளம் ஏற்படும்.வா போய்டலாம்."
சஞ்சனா அதில் காதில் வாங்கி கொள்ளவே இல்லை.கொஞ்சம் கொஞ்சமாக நீரின் அளவு அதிகரிக்க நீரின் நிறமும் மாற தொடங்கியது.வெள்ளம் வருவதற்கான அறிகுறி என்று ராஜா உணர்ந்து கொண்டான்.சஞ்சனா ஆபத்து நெருங்கி கொண்டு இருக்கிறது மேலே ஏறி வா என்று கை நீட்டி அழைத்தான்.ஆனால் அவள் வர மறுத்தாள்.பாய்ந்து வந்த வெள்ளம் நொடி பொழுதில் சஞ்சனாவை அடித்து செல்ல ,ராஜா அவனும் நொடிக்கும் குறைவான நேரத்தில் வெள்ளத்தில் பாய்ந்தான்.அவளின் நலனுக்காக தானே அவன் சந்நியாசம் மேற்கொள்ள சம்மதித்தான். அவளே இல்லை என்றால் அவன் வாழ்வதில் அர்த்தம் ஏது. அவனின் உயிர் அல்லவா அவள்.!அவளை நோக்கி அம்பு போல் நீந்தி சென்றான்.அவள் கரங்களை பிடிக்க சஞ்சனாவிற்கு தான் சாக போகிறோம் என்ற கவலையே இல்லாமல், தன் காதலன் என்னிடம் வந்து விட்டான் சந்தோஷத்தில் மிதந்தாள்.இருவரையும் ஒன்று சேர்ந்த கடமையோடு அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வந்து விட காட்டாறு வேகத்தை குறைத்து கொண்டது. இருவரும் கரை ஒதுங்கினர்.
சஞ்சனா தன் வாட்சை பார்க்க மணி 6.30 ஆகி விட்டு இருந்தது. வானம் இருட்ட தொடங்கி விட்டது.
ராஜா வருத்தத்துடன்,"என்ன சஞ்சனா இப்படி பண்ணிட்டே " என்று கேட்டான்.
சஞ்சனா அவனை பார்த்து சிரித்து"பரவாயில்ல சாருக்கு ஓரமா கொஞ்சம் என்மேல் அன்பு இருக்கு"
ராஜா அதற்கு "எனக்கு எப்பவும் உன் மேல அன்பு இருக்கு ,சரி வா இருட்ட தொடங்கி விட்டது.நடுக்காட்டில் வேறு இருக்கிறோம்.மக்கள் பாதையை விட்டு ரொம்ப தூரம் வந்து விட்டோம்.காலையில் தான் வெளியேற வழி தேடனும்.இரவு தங்க பாதுகாப்பான இடம் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடி பார்க்கலாம் வா"
சஞ்சனா அந்த காட்டாறு வெள்ளத்தில் கூட தன் ஹேன்ட் பேக்கை தவற விடவில்லை.அவள் இந்த அடர்ந்த காட்டை பார்த்து கொஞ்சமும் பயப்படவில்லை.அவளுக்கு ராஜா இன்று இரவு முழுவதும் தன்னோடு தான் இருக்க போகிறான் என்ற சேதியே அவளுக்கு இன்பமாய் இருந்தது.
தனது கைப்பையில் இருந்து செல்போனை எடுத்தாள்.அதில் சுத்தமாக டவரே இல்லை."என்ன ராஜா சுத்தமா சிக்னலே இல்ல"
ராஜா அவளிடம்"நீ இப்ப தான் செல்போனை பார்க்கறீயா,இங்கே சதுரகிரி முழுக்க டவரே கிடையாது.பிஎஸ்என்எல் மட்டும் கொஞ்சம் எங்கேயாவது கிடைக்கும் அவ்வளவு தான்.சரி மொபைலை கொடு,மொபைலில் உள்ள டார்ச் அடித்து கொண்டே வழி தேடினான்."
அப்பொழுது எதிரே ஒற்றை யானை வழி மறித்து இருவரையும் விரட்டியது.ராஜா ,சஞ்சனாவை இழுத்து கொண்டு செடி கொடிகளை கிழித்து கொண்டு ஓடினான்.இருவரும் ஒரு பெரிய பாறை முன்னே போய் நிற்க கீழே ஒரு ஆள் மட்டும் உள்ளே தவழ்ந்து உள்செல்ல துளை இருந்தது."சஞ்சனா உடனே கீழே நீ தவழ்ந்து போ "என்று ராஜா கூற அவள் "நீயும் வா" என்று கூறினாள்.
ரெண்டு பேர் எப்படி ஒண்ணா நுழைவது?சீக்கிரம் நீ உள்ளே போ,நான் பின்னாடியே வரேன்.சஞ்சனா முட்டி போட்டு கொண்டு உள்ளே தவழ்ந்து செல்ல,யானை ராஜாவை நெருங்கி வந்துவிட்டது."ராஜா சீக்கிரம் உள்ளே வா"சஞ்சனா கத்தினாள்.உள்ளே தவழ்ந்து நுழைய ராஜாவுக்கு போதுமான நேரம் இல்லை. கண நேரத்தில் பக்கத்தில் உள்ள மரத்தின் விழுதை பிடித்து கொண்டு பாறையை காலால் உதைக்க, வில்லில் இருந்து புறப்பட அம்பு போல், முட்ட வந்த யானையிடம் இருந்து தப்பி பறந்தான்.குறிப்பிட்ட தூரம் சென்று போன வேகத்தில் மீண்டும் ராஜா அதே பாறையை நோக்கி திரும்பி வர யானை வழி மறித்து நின்று கொண்டு இருந்தது"பெரிய ஜேம்ஸ்பாண்ட் இவரு அப்படியே பறக்கிறாரு,வாடா வா உனக்காக தான் காத்து இருக்கேன், அந்த விழுதை பிடித்து கொண்டு பார்டரை தாண்டி எஸ்கேப் ஆகி விடலாம் என்று பார்த்தீயா"என்று யானை தலையை ஆட்டி கொண்டு தும்பிக்கையை மேலே தூக்கி பிளிரியது.விழுதை பிடித்து கொண்டு,வேகமாக யானையை நெருங்கும் சமயம்,ராஜா விழுதின் பிடியை நழுவ விட்டான்.கீழே தரையில் விழுந்த வேகத்தில் யானையை நொடி பொழுதில் ஏமாற்றி அதன் நாலு கால்களுக்கு நடுவில் சறுக்கி கொண்டே சஞ்சனா சென்ற பாறையின் சந்திற்குள் உள்ளே மின்னல் போல் சென்று விட யானையிடம் இருந்து தப்பித்தான்.ஆனால் சஞ்சனா என்ற புள்ளி மானிடம் சிக்கி கொண்டான்.யானையும் அவர்கள் இருவரை சேர்த்து வைத்த சந்தோஷத்துடன் மகாலிங்க சுவாமி இருந்த திசையை நோக்கி தும்பிக்கை தூக்கி ஆர்ப்பரித்தது.வந்த வேலை முடிந்த திருப்தியுடன் யானை திரும்பி நடக்க ஆரம்பித்தது.
களம் தயாராக உள்ளது.யானை,காட்டாறு தங்கள் வேலையை செவ்வனே செய்து விட்டது.இதற்கு மேல் ராஜாவை தன்னுடன் குறித்த நேரத்திற்குள் கலவி கொள்ள சம்மதிக்க வைப்பது சஞ்சனாவின் சாமர்த்தியம்.