27-08-2023, 11:57 AM
சீனியர் மாணவர்கள் கூப்பிட்டதும் பயத்துடன் அவர்களிடம் போனான் நிதின்..
"உன் பேர் என்னடா.. "
"நி.. நிதின்... "
"சீனியர் இங்க நிக்கிறோம்..நீ பாட்டுக்கு போற.. திமிறா.. "
"அப்படிலாம் இல்லண்ணா.."
"இனிமேல் எங்களை பாத்தா சல்யூட் வச்சுட்டு போனும் புரியுதா.."
"சரிண்ணா.."
"இப்போ சல்யூட் வை எல்லாருக்கும்.."
நிதின் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக சல்யூட் வைத்தான்..
"நீ தம் அடிப்பியா.."
"இல்லண்ணா அதெல்லாம் பழக்கமில்ல.."
"சரி இப்போ பழகிக்கோ. இந்தா .."
"இல்லண்ணா வேணாம்.."
"டேய் சொல்றதை செய்யலனா துணியெல்லாம் அவுத்துட்டு நிக்க வச்சுருவோம்.. "
"அண்ணா ப்ளீஸ் விட்டுருங்கண்ணா.."
"டேய் அவன் வாய்ல சிகரெட்டை வச்சுவிட்றா..."
"அண்ணா ப்ளீஸ்ணா... "
அவன் சொல்ல சொல்ல கேக்காம சிகரெட்டை வாயில் வைக்கப் போக ஒரு கை அவனை தடுத்தது.
அது புரொபசர் தமிழரசன். ஸ்டூடண்ட்ஸ் கிட்ட ஃபிரண்ட்லியாவும் பழகுவாரு. அதே நேரம் தப்பு செஞ்சா கண்டிப்பாரு.. 38 வயசாகுது.. இன்னும் கல்யாணமாகல.. ஃபிட்டா இருப்பாரு..
"டேய் என்னடா பண்றீங்க.. அறிவு இல்ல.." சிகரெட்டை பிடுங்கி தூக்கி எறிஞ்சார்.
"இல்லங்க சார் சும்மா ஃபன்.. "
"இதுக்கு பேரு ஃபன்னா.. புதுசா வர்ற ஸ்டூடண்ட்க்கு சீனியர்ஸ் ஒரு முன்னுதாரணமா இருக்கனும்.. அவங்களுக்கு சப்போர்ட் பண்ணனும்.. அதை விட்டுட்டு இப்படி சீப்பா நடந்துகிறீங்க... இனிமேல் இது மாதிரி நடந்துகிறதை பாத்தேன்.. நீங்களாலாம் இந்த காலேஜ்ல இருக்க முடியாது.. கெட் லாஸ்ட்.. "
அந்த பசங்க அங்கிருந்து போய்ட்டாங்க...
"எந்த டிபார்ட்மெண்ட் நீ.."
"சிவில் டிபார்ட்மெண்ட் சார்... "
"ஃபர்ஸ்ட் நீ ஸ்ட்ராங்க இருக்கணும்.. நீயே ஸ்ட்ராங்க இல்லனா நீ கட்டப் போற பில்டிங் எப்படி ஸ்ட்ராங்க இருக்கும்.. எதுவா இருந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணனும் புரியுதா.. "
"சரிங்க சார்... "
முதல் நாளே புரொபசர் மோட்டிவேசனலா பேசுனது நிதின்க்கு ஆறுதலா இருந்துச்சு..
நிதின் கிளாஸ்க்கு போனான்.. தனியா ஒரு பெஞ்ச்ல போய் உக்காந்தான்..
கொஞ்ச நேரத்துல புரொபசர் வந்தாரு.. அதே தமிழரசன் தான் அங்க கிளாஸ் எடுக்க வந்தாரு. அவரை பாத்ததும் இவன் மனசுல சின்ன சந்தோஷம்.. இவர் தான் நம்ம டிபார்ட்மெண்ட் புரோபசரா...
"ஸ்டூடண்ட்ஸ் என் பேரு தமிழரசன்.. இனிமேல் என் முகத்தை தான் நீங்க டெய்லி பாக்கனும்.. கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் வேற வழி இல்ல.. என்கிட்ட நீங்க ஃபிரண்ட்லியா எதுவா இருந்தாலும் கேக்கலாம்.. "
"சார் செலவுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது... ஒரு 500 ரூபா கிடைக்குமா... " கிளாஸ்ல ஒருத்தன் கிண்டலா கேட்டான்..
கிளாஸ்ல எல்லாரும் சிரிச்சாங்க.. தமிழரசனுக்கும் சிரிப்பு வந்துச்சு..
"காலேஜ் லைஃப்ப என்ஜாய் பண்ணுங்க.. பிகாஸ் திரும்ப உங்க லைஃப்ல இந்த வாய்ப்பு கிடைக்காது.. அதே நேரம் உங்களோட வேலையை கரெக்ட்டா செய்யனும்... உங்க வேலை ஒழுங்கா படிக்கிறது.. அதை சரியா செய்யலனா லைஃப் புல்லா கஷ்டப்பட வேண்டியதா இருக்கும்.."
"சார் அப்போ நாங்க படிக்கிறதா என்ஜாய் பண்றதா..."
"படிச்சுக்கிட்டே என்ஜாய் பண்ணுங்க... "
தமிழரசன் இப்படி ஃபிரண்ட்லியா பேசுறது கிளாஸ்ல எல்லாருக்குமே பிடிச்சிருந்தது..

❤️ காமம் கடல் போன்றது ❤️