27-08-2023, 12:00 AM
கதையோட்டம் அருமை இந்த பாகமும் காமம் முழுக்க கன்னியத்தோடு எழுதியுள்ளீர்கள் அது நன்றாக வந்துள்ளது சாமியார் சாபமெல்லம் என்னை பொறுத்தவரை ஒரு விஷயமே இல்லை இருமனம் இரு உடல் ஒன்றினைந்த பிறகு நடுவில் அடுத்தவருக்கு என்ன வேலை ராஜாவோ சஞ்சனாவோ அவருக்கு அடிமையில்லை