26-08-2023, 11:22 PM
(This post was last modified: 06-11-2024, 09:25 PM by Geneliarasigan. Edited 8 times in total. Edited 8 times in total.)
Episode -31
ஏம்மா பொண்ணு,ஒரு நிமிஷம் நில்லு,பாண்டி சஞ்சனாவை அழைத்தான்.
சஞ்சனா நின்று என்னவென்று கேட்டாள்.
நீயும் ,என் ஆசானும் பேசிக்கிட்டு இருந்ததை நான் கேட்டேன்.
என்ன ஒட்டு கேட்டீயா?சஞ்சனா முறைக்க
பாண்டி அதற்கு"ஒட்டு எல்லாம் கேக்கல,ஆனா கிட்டத்தட்ட அப்படி கூட சொல்லலாம்."
"சரி இப்போ உனக்கு என்ன வேணும்"
"எனக்கு எதுவும் வேணாம்,ஆனா உனக்கு தேவையான விசயத்தை நான் சொல்ல வந்து இருக்கேன்"
"என்ன சொல்லணும்?"
"இப்போ நீ ராஜாவை கூப்பிட தானே போற"
"ஆமாம்"
"ஆனா நீ கூப்பிட்டால் ராஜா இப்போ வர மாட்டான்.வாழ்க்கை ரொம்ப வெறுத்து போய் அவன் இங்கே வந்து இருக்கான்.அதுவும் உனக்கு அவன் கிடைக்க வேண்டும் என்றால் நேரம் ரொம்ப ரொம்ப குறைவாக இருக்கு.நான் சொல்வதை நீ கேட்டால் அவன் உனக்கு கிடைப்பான்.
முதலில் நீ யாரு,நீ எதுக்கு வந்து தானா எனக்கு ஹெல்ப் பண்ற,
சொல்றேன், நான் அந்த சாமியாரோட சிஷ்யன் தான். நேரடியாக விசயத்திற்கு வரேன்.எனக்கு அந்த மடத்தின் பீடாதிபதியாக ஆகனும்.உனக்கு ராஜா வேணும்.ரெண்டு பேரோட ஆசை நிறைவேறனும் என்றால் நீ உன் கன்னி தன்மையை இழக்க வேண்டி வரும்.
பாண்டி சொல்லி முடிக்கும் முன்:"செருப்பால அடிப்பேன் நாயே",சஞ்சனா கோபப்பட்டு செருப்பை கழட்ட.
பாண்டி உடனே "ஏய் அவசரப்படாதே பொண்ணு,என்கிட்ட இல்ல ராஜா கிட்ட,நீ தான் ராஜாவின் பிரம்மச்சரியத்தை உடைக்கணும்.நானும் ராஜா போல தான் விந்துவை இத்தனை வருஷம் வெளியேற்றாமல் நான் பாதுகாத்து வைத்து இருக்கிறேன்.என்ன அவனுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்,அவன் பிறந்த ராசி,மற்றும் நட்சத்திரத்தில் நான் பொறக்கல.அதனால் தான் அந்த சாமியார் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.நீ மட்டும் அவனோட பிரம்மச்சரியத்தை கலைத்து விட்டால் போதும் ,அடுத்து மடத்துக்கு அதிபதி நான் தான்.
சஞ்சனா செருப்பை கீழே போட்டு "ஒ அப்படியா,சரி இப்போ நான் என்ன பண்ணனும்."
பாண்டி மனதில் ,என்ன உடனே ஒத்துக்கிட்டா என ஆச்சரியமாகி"அவன்கிட்ட நீ உன்னை இழக்கனும்."என்று கூற
"ம் நான் ரெடி போலாம்" சஞ்சனா உடனே கிளம்ப ,
"அடிப்பாவி என்னவோ ஊருக்கு போக ரெடி ஆன மாதிரி சந்தோஷமா சொல்ற,கொஞ்சம் நேரம் முன்னாடி என்னவோ உத்தமி மாறி பேசின"
"ஆஆ...அது...... நீ அவன் தான் என்று அப்பவே சொல்லி இருந்தால் நான் ஓகே சொல்லி இருப்பேன்.சரி எப்படி எங்கே என்னை அவனுக்கு தரணும் அதை மட்டும் சொல்லி விட்டு, சின்ன பையன் நீ கிளம்பு ,மற்றவை நான் பார்த்துக்கிறேன்."
"இரு இரு அவசரப்படாதே ,நீ நினைக்கிற மாதிரி அவனோட உடலுறவு வைத்து கொள்வது அவ்வளவு சுலபம் கிடையாது.என் ஆசான் எப்பவுமே தடுமாற மாட்டார்.ஆனா முதல்முறை உன்னை பார்த்து தடுமாறி சில விசயங்களை அவராகவே உளறி கொட்டி இருக்கார்.அந்த சின்ன சின்ன விசயங்களை வைத்து தான் நீ அவனை அடைய முடியும்."
"என்னென்ன அதை சீக்கிரம் சொல்லு,சஞ்சனா பரபரக்க..
அவள் அவசரத்தை பார்த்த பாண்டி"என்னடி இப்படி அவனுக்கு அலையிற, விட்டா அவனை இங்கேயே கற்பழிச்சுடுவே போல் இருக்கு"
"டேய் லூசுக்கூ இன்னொரு தடவை "டி" போட்டு பேசின பல்லை உடைச்சிடுவேன்.எனக்கு அவனை இழக்க கூடாது.அதுக்கு நான் என்ன வேணாலும் செய்வேன்."
பாண்டி"அப்படி என்ன அவன் பெரிய மன்மதனா"
"அவன் எனக்கு மன்மதன் தான், நீ மூடிட்டு விசயத்தை மட்டும் சொல்லு,"
"சரி சொல்றேன்.முதலில் அவனை உன்னுடன் உடலுறவு கொள்ள சம்மதிக்க வைக்கணும்.அதுக்கு தனிமையான,மறைவான இடம் தேவை.அந்த உடலுறவு கூட இன்று இரவு 8.39 மணிக்குள் நடந்தாக வேண்டும்.ஏன்னா அவன் பொறந்த நேரம் 8.39.இன்னிக்கு இரவு அவனுக்கு 32 வயது முடிந்து 33 ஆரம்பமாக போகிறது.அந்த நேரத்திற்குள் அவனோட விந்து உன் கருப்பைக்குள் சென்று இருக்க வேண்டும்.புரிந்ததா?"
"ஒருவேளை அப்படி நடக்கல என்றால்"சஞ்சனா கேள்வி குறியோடு நோக்க
"அப்புறம் எல்லாம் வேஸ்ட் பொண்ணு,அவன் 33 வயதில் கிரக நிலைகள் முற்றிலும் பிரம்மச்சரிய ஜாதகமாக மாறி விடும்.அப்புறம் நீ என்ன முயன்றாலும் அவன் உனக்கு கிடைக்க மாட்டான்.இன்னும் உனக்கு இருப்பது வெறும் நாலு மணி நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே.போராடி சண்டை போட்டு சாதிக்க உன்னிடம் நேரம் கிடையாது.இணங்கி ஏமாற்றி தான் காரியத்தை சாதிக்க வேண்டும்.அதனால் நான் சொல்ற மாறி செய்.
சஞ்சனா"சரி சொல்லு,எனக்கு அவன் வேணும்,அதுக்கு இப்போ நான் என்ன பண்ணனும்.?"
முதலில் நீ ராஜாவை கூட்டி கொண்டு மலை இறங்க வேண்டுமானால் என் ஆசான் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.அப்ப தான் ராஜா உன்கூட வருவான்.அவர் அவ்வளவு சீக்கிரம் அதற்கு ஒத்து கொள்ள மாட்டார்.அதுக்கு நீ என் குருவை நடித்து ஏமாற்ற வேண்டும்
சஞ்சனா யோசித்து"மலையை விட்டு கீழே இறங்கவே மூணு மணி நேரம் ஆகுமே.அப்புறம் எப்படி நாங்க ஒன்னு சேர்வது"
"செம்ம கில்லாடி தாம்மா நீ,ராஜாவை கூட்டி கொண்டு மலை இறங்கும் பொழுது,எங்காவது மறைவான தனியான இடம் கிடைக்குமா என்று நீ நோட்டம் விட்டு கொண்டே இரு.கிடைத்தவுடன் அவனை உன் வலையில் வீழ்த்துவது என்பது எல்லாம் உன் சாமர்த்தியம்."
"சரி அதை நான் பார்த்துக்கிறேன்..எங்களுக்குள் குறித்த நேரத்தில் உடலுறவு நடந்து விட்டால் அப்புறம் என்ன ஆகும்",சஞ்சனா கேட்க
அப்புறம் என் குருவுக்கு அவன் தேவைப்பட மாட்டான்.அடுத்து நான் தான்...
சஞ்சனா உடனே "நிறுத்து.எனக்கு நடக்க போகிற நன்மையை மட்டும் சொல்லு"
"அவனை இதுவரை தொடர்ந்து வந்த கஷ்டங்கள் அடியோடு விலகி விடும்.உனக்கு மட்டும் சின்ன சின்ன கஷ்டம் வரும்.அதுவும் போக போக சரியாகி விடும்.ஆனால் நீங்கள் ரெண்டு பேர் சேருவதை யாரும் தடுக்க முடியாது."
"எனக்கு அது போதும்.எனக்கு கஷ்டம் வந்தால் கூட பரவாயில்லை.ஆனால் அவன் கஷ்டம் தீர்ந்தால் போதும்.
இப்போ நான் உன் சாமியார்கிட்ட போய் என்ன பேசணும்.
பாண்டி சொல்ல சொல்ல,சஞ்சனா உன்னிப்பாக கேட்டு கொண்டாள்.
"இன்னொன்னு என் குருவுக்கு நோக்கு வர்மம் தெரியும்.அதனால் உன் மனதில் என்ன இருப்பதை ஈசியா கண்டுபிடித்து விடுவார்".பாண்டி ஒரு குண்டை தூக்கி போட்டான்..
"அய்யோ அப்போ நான் என்ன பண்ணுவேன்."சஞ்சனா கலக்கமடைய
கவலைப்படாதே ,இந்தா ஆனந்தவள்ளி அம்மனோட குங்குமம்.இது உன் நெற்றியில் இருக்கும் பொழுது அவரால் உன் மனதை அறிய முடியாது.இங்கே சித்தருக்கெல்லாம் சித்தர் மகா சித்தர் சுந்தர மகாலிங்கம் சாமி இருக்கார்.அவர் இன்றி இந்த உலகில் ஒரு அணுவும் அசையாது.அவரை வேண்டி கொள்,உன் ராஜா உனக்கு கிடைக்க வேண்டும் என்று.அவர் மூலமாக உனக்கு இங்கு பதினெட்டு சித்தர்கள் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.நீ வெல்வது நிச்சயம்.அவங்க முன்னாடி எல்லாம் என் குரு நாதர் ஜுஜுபி..
சஞ்சனா, கொஞ்சம் சாய்ந்து லிங்க வடிவில் கருணையே வடிவாக இருந்த மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்தாள்.மனதில் கடவுளிடம்"நான் இதுவரை உன்கிட்ட வந்து எதையும் கேட்டது இல்ல.நான் உன் பொண்ணு தானே,உன் பொண்ணோட ஆசையை நீ தான் நிறைவேற்றி வைக்கணும்.எனக்கு ராஜா கணவனாக வேண்டும்,அதற்காக நான் எதையும் இழக்க தயார்.நாங்கள் இருவரும் ஒன்று சேர களம் அமைத்து கொடுக்க வேண்டியது உன் பொறுப்பு.ஒருவேளை நாங்கள் ஒன்று சேர்வது நடக்கவில்லை என்றால் நான் இந்த மலையில் என் உயிரை கட்டாயம் மாய்த்து கொள்வேன்."என்று உருக்கமாக வேண்டி கொண்டாள்.
"இந்தாம்மா நீ மகாலிங்க சாமியிடம் வேண்டி கொண்டது கண்டிப்பாக நடக்கும்"என்று பூசாரி கையில் பூவை கொடுக்க, அவள் தாமரை முகம் மலர்ந்தது.
சஞ்சனா மீண்டும் சாமியாரை பார்க்க சென்றாள்.
சாமி,ராஜா என் கூட இருப்பதால் தான் கஷ்டம் அவனுக்கு தொடர்ந்து வருகிறது என கோவிலில் நான் தியானித்த பொழுது உணர்ந்து கொண்டேன். அவனை விட்டு நான் போவதால் தான் அவன் கஷ்டம் தீரும் என்றால் நான் இப்பவே போய் விடுகிறேன்.
சாமியார் பரவசத்துடன்"ஆகா வெண்ணெய் தானாக திரண்டு வருகிறதே "என்று மனதில் நினைத்து
"ம்,நல்ல முடிவை தான் எடுத்து இருக்கே சஞ்சனா.இதுக்கு தான் பெரியவங்க பேச்சை கேட்கனும்.நீயும் அவனை விட்டு விலகுவதால் உனக்கும் நல்ல வாழ்க்கை அமையும்"சாமியார் சொல்லி சந்தோஷத்தில் குதுகாலித்தார்...."
ஆனால் எனக்கு ஒரு கடைசி ஆசை இருக்கு சாமி.நான் இப்போ மலையை விட்டு கீழே இறங்க போறேன்.என்னை கீழே மலையடிவாரம் வரை ராஜா கூட வந்து வழியனுப்ப வேண்டும்.
சாமியார் சந்தேகத்துடன்"ஏன் இங்கயே இருந்து வழியனுப்பினா போதாதா?நான் வேணா பாண்டியை வழி துணைக்கு அனுப்பறேன்.
"இல்ல சாமி அவன் இப்ப கடைசியாக என்னுடன் கூட வரும் நேரத்தை மகிழ்ச்சியாக அனுபவித்து அதை என் நினைவுகளில் சேகரித்து,அதை நினைத்து கொண்டே நான் காலம் முழுக்க வாழ்ந்து விடுவேன்."சஞ்சனா சொல்ல
இல்லம்மா அது வந்து,சாமியார் கொஞ்சம் சிந்திக்க,
சஞ்சனா உடனே சிணுங்கி ஆஆ..... என்று வாய்விட்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
சாமியார் பதற்றத்துடன் "சரி சரி அழாதே சஞ்சனா"என்று மனம் இளகியது.
பாண்டி அதை பார்த்து"அடிப்பாவி நூறு ரூபாய்க்கு நடிக்க சொன்னால் ஆயிரம் ரூபாய்க்கு நடிக்கிறாளே"
சஞ்சனா தேம்பி கொண்டே அழுத கண்களுடன் "என்ன சாமி என் கடைசி ஆசையை கூட நிறைவேற்ற மாட்டீங்களா.!அப்ப நான் இங்கேயே ஏதாவது ஒரு பாறையில் இருந்து விழுந்து தற்கொலை பண்ணிக்க வேண்டியது தான்"என்று கூற
சாமியார் உடனே பதறி மனதுக்குள் அய்யயோ என்ன முதலுக்கே மோசம் ஆகி விடும் போல் இருக்கே,அப்புறம் அவளை பார்த்து அவனும் தற்கொலை பண்ணி கொண்டால் என் திட்டம் என்ன ஆவது?"அப்படி எதுவும் செய்து விடாதே சஞ்சனா.உயிரை மாய்த்து கொள்வது மகாபாவம் உனக்கென்ன ராஜா உன்கூட வரணும் அவ்வளவு தானே.நான் உடனே அவனை உன்கூட அனுப்பி வைக்கிறேன் போதுமா?
"போதும் சாமி",என்று சஞ்சனா உடனே அழுகையை நிப்பாட்டி கைகூப்பினாள்.
சாமியார் ராஜாவிடம்"ராஜா நீ உடனே சஞ்சனா கூட கீழே மலை அடிவாரம் வரை சென்று அவளை விட்டு விட்டு கீழே இருக்கும் நம் மடத்தில் தங்கி கொள்.காலையில் விடிந்தவுடன் இங்கே வந்து விடு"
"உத்தரவு குரு" என்று விடைபெற்றான்.
பாண்டி பின்னால் இருந்து எல்லாம் பார்த்து கொண்டு,"யப்பா சரியான ஜிகிடி தாம்மா நீ, என்னமா நடிக்கிற.என் ஆசான் கண்ணிலேயே மண்ணை தூவிட்டீயே.ராஜா போடி போ,உன் பிரம்மச்சரிய வாழ்க்கை முடியும் நேரமிது,என்பதை பாடும் ராகம் இது.ராஜா இன்னிக்கு ராத்திரி முழுக்க உனக்கு அமுக்கு டுமுக்கு அமால் டுமால் தான்"என்று பாடினான்..
சஞ்சனா ராஜாவுடன் சரியாக 5 மணி அளவில் கிளம்பினாள்.
சாமியார் மனதில் கணக்கு போட்டு கொண்டு இருந்தார். "எப்படியும் இருவரும் மலை இறங்க 3 அல்லது 4 மணி நேரம் ஆகி விடும். ராஜா சஞ்சனாவை தாணிப்பாறையில் விட்டு விட்டு மடத்திற்கு சென்று விடுவான்.அப்படியே அவள் வற்புறுத்தி எங்காவது அவனுடன் தங்க வேண்டுமானாலும் ஓட்டல் கிடைக்க தாணிப்பாறையில் இருந்து வத்திராயிருப்பு தான் செல்ல வேண்டும்.அங்கு அவர்கள் செல்வதற்குள் கண்டிப்பாக நேரம் கடந்து விடும்.அதற்கு பிறகு இருவரும் ஒன்று சேரவே முடியாது என்று இறுமாப்புடன் இருக்க காலம் அவர்கள் இருவரை ஒன்று சேர்க்க வேறு திட்டம் வைத்து இருந்தது.
சஞ்சனா,ராஜாவின் கை கோர்க்க அவன் உதறினான்."பிறந்த நாள் வாழ்த்துக்கள்"என்று சொல்லி மீண்டும் அவன் கை கோர்த்து கொண்டு "டேய் இன்னிக்கு ஒரு நாள் மட்டும் உன் கை பிடித்து வருகிறேனே என்று சஞ்சனா கெஞ்ச,"அவன் மறுக்க முடியாமல் அவள் கரம் கோர்த்து நடந்தான்.
சஞ்சனா அவனுடன் நடந்து கொண்டே"உனக்கு பிறந்த நாள் பரிசாக ஒன்னு வச்சு இருக்கேன் ராஜா,அதை கண்டிப்பாக நீ வாங்கி கொள்ளணும்."
"சரி சரி கொடு"ராஜா கேட்க
இப்போ இல்ல இன்னும் கொஞ்ச நேரத்தில் நானே தரேன்.
எனக்கு ஒரு துணையாய் உனை தான் நினைத்தேன்,
நினைத்ததை முடித்து உன்னிடம் ஜெயிப்பேன்,
நிழலினை போலே உன்னுடன் நடப்பேன்,
உயிருக்குள் உன்னை சுகமாய் சுமப்பேன்,
இதுவரை வாழ்ந்த வாழ்விலே கனவுகள் இல்லையே,
இனி எந்
தன் பாதை யாவிலும் நீதான் எல்லையே,
நீயின்றி சொந்தம் இல்லையே..
சஞ்சனா ராஜாவுக்கு என்ன பிறந்த நாள் பரிசாக தர போகிறாள்?பார்க்கலாம்.