26-08-2023, 09:00 PM
(26-08-2023, 05:17 PM)Eros1949 Wrote: வந்தனா விஷ்ணு, அக்கு அக்கா பிரிச்சு உங்க ஆராய்ச்சி, வரிக்கு வரி பாராட்டு எல்லாமே சூப்பர்! Monor intha பாராட்டுக்கு உரியவர் தான்! ரசித்தேன்
திருவாளர் வந்தனா விஷ்ணு பாராட்டியதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல உங்கள் பாராட்டு நண்பா. எனது நிலையான வாசகர்களில் தாங்களும் ஒருவர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. பாராட்டுக்கு நன்றி.