26-08-2023, 03:16 PM
(26-08-2023, 12:24 PM)Natarajan Rajangam Wrote: செம்ம செம்ம செம்ம கொஞ்சம் கூட தீய வார்த்தைகள் இன்றி காமத்தை கண்ணியமாக எழுதிவிட்டீர்கள் வாழ்த்துக்கள் நண்பா அடுத்த பாகம் காமெடி பாகம் ஆக இருக்கும் போல சாமியார் கவுந்தடிச்சி படுக்க போறார்
அடுத்த பாகம் காமம்,காமெடி,சென்டிமென்ட் மூன்றுமே கலந்து வரும் நண்பரே,அதற்கு அடுத்த பாகம் சஞ்சனா, தன் காதலனை போலீசில் மாட்டிவிட்ட george ஐ பழிவாங்கும் படலம்.நீங்கள் எதிர்பாராத வகையில் சுவாரசியமாக பழிவாங்குவாள்.சஞ்சனாவை எப்படி ராஜா காப்பாற்ற போகிறான் என அடுத்தடுத்து வரும்.