26-08-2023, 02:50 PM
கதையோடு சேர்ந்த காமத்தை எழுதுவது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது.. அதற்கு என் வாழ்த்துக்கள்.. வெறும் செக்ஸ் சீன்களை மட்டும் எழுதுவது யார் வேண்டுமானாலும் எழுதலாம்.. காமம் குறைவாக இருந்தாலும் கதையை சிறப்பாக கொண்டு செல்கிறீர்கள்.