25-08-2023, 02:42 PM
(08-08-2023, 08:04 AM)monor Wrote: து.
இருவர் மட்டுமே படுக்க, படுக்கை அறையாக ஒதுக்கப்பட்டிருந்த அந்த விசாலமான அறையில் நாங்கள் கேட்டுக்கொண்டதற்க்காக மூன்று பெட்கள் போடப்பட்டிருந்தன. முதலில் வரவேற்பறை, அப்புறம் படுக்கை அறை, அதற்கு பின்னால் டைனிங் மற்றும் பாத் ரூம் டாய்லெட் இருந்தன.
wow, great mr monor, kan munnal katchi nirkitaathu,, wow