24-08-2023, 11:39 PM
(19-08-2023, 11:28 AM)Geneliarasigan Wrote: எனக்கும் காதல் தோல்வி உண்டு நண்பா,அதனால் தான் என் மனக்காயங்களை போக்க இங்கே கதை எழுத ஆரம்பித்தேன்.இந்த கதையில் காமெடி நிறைய இருக்கும்.நான் காதலித்த பெண்ணின் பெயர் சுஜிதா,அதையே கதாநாயகனை ஏமாற்றும் பெண்ணின் பெயருக்கு சூட்டி இருப்பேன்.மற்ற படி படிப்பது உங்கள் விருப்பம் தான் நண்பா.இந்த கதை முன்னுரையில் காதல் தோல்வி அடைந்தவர்கள் படிக்கும் போது ஆறுதலாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருப்பேன்try panren nanba but sikkirama aunties or young girl vachu story kodunga