24-08-2023, 11:09 PM
(24-08-2023, 10:01 PM)Babyhot Wrote: இந்த தளத்தை பொறுத்தவரை பெரும்பாலும் புதிய கதைகளுக்கு கொஞ்சம் தாமதமாக தான் அங்கிகாரம் கிடைக்கும் நண்பா
பொறுமையாக ஒவ்வொரு பதிவாக பதிவு செய்யுங்கள் நண்பா
நீங்கள் ஏற்கனவே தொன்னூறு சதவீதம் கதையை எழுதி முடித்து விட்டதாக கூறி இருந்தீர்கள்
அதை கொஞ்சம் கொஞ்சமாக பதிவு செய்யுங்கள் நண்பா கதையை எழுதி வைத்து கொண்டு என்ன செய்ய போகிறீர்கள்.
ஒரு சில வாசகர்கள் தரும் ஆதரவுக்கு கொஞ்சம் மனதில் வைத்து பதிவு செய்யுங்கள் நண்பா
Thank you Nanba for you kind words. உங்களை போன்றவர்களுக்காகவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் update செய்கிறேன்.