அடங்காத காளைகளும் அடக்கிய கன்னிகளும்
#89
இல்லை எனக்கு பையன் தான் வேண்டும் என்றாள் துர்காவும் பையன் தான் வேண்டும் என்றார்கள் மூவரும் செல்லமாக சண்டைக்கட்டி பேசிக்கொண்டு அப்படியே தூங்கினோம். மாலை யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது துர்கா எழுந்து சென்று கதவை நீக்கினால் பிரியா ஹாய் ஆண்ட்டி என்று உள்ளே வந்தால். தியா மெய்மறந்து என் மடியில் தூங்கிக்கொண்டிருந்தாள் நான் எழுப்ப தியா என்றேன்.

பிரியா உடனே வேண்டாம் வைத்துப்புள்ள கணவன் மடியில் தூங்குவது தனி சுகம் தூங்கட்டும் விடுங்கள் என்றாள். நானும் சரி என்று விட்டுவிட்டேன், துர்கா குளிக்க சென்றுவிட்டாள். இரண்டுநிமிடம் கழித்து என் மொபைல்க்கு புதிய நம்பரில் இருந்து கால் வந்தது. நான் எடுத்து ஹலோ என்றேன்.
ஹாய் நான் பிரியா எப்படிடா இருக்க? தியா உன்மேல ரொம்ப அன்பு வைத்திருக்கிறாள் கர்ப்பமாக இருக்கிறாள் அவளை நன்றாக பார்த்துக்கொள் என்றால். நான் ம்ம்ம் கண்டிப்பாக நீ எப்படி இருக்க என்றேன். ஏதோ இறுக்கண்டா நீ இல்லாமடா என்றால்.
எனக்கு பக் என்று இருந்தது. பிரியா தொடர்ந்து நீ எங்களை வேண்டாம் என்று சென்றாயல்ல இப்போ பாரு நீ எப்படி என்னிடம் திரும்பி வந்திருக்கிறாய் எல்லாம் விதியின் விளையாட்டுடா. இனி நடக்கறது என்னோட விளையாட்டுடா என்று பேசிக்கொண்டு வெளியில் வந்து என்னை பார்த்துக்கொண்டே லவ் யூ டா புருஷா உம்ம்ம்மா என்று சொல்லி இணைப்பை துண்டித்து கிட்சேன்க்குள் போனாள். எனக்கு அப்படியே வேர்த்து கொட்டியது.

கதையையே படித்துவிட்டு உங்கள் கருத்தை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்
எனக்கு ஆதரவு கொடுங்கள்.
அழகான மற்றும் கவர்ச்சியான பெண்கள்
SORRY UPLOAD PIC ARE TAKEN IN INTERNET. ANY COMPLIANT I REMOVE THAT PICTURE.
GLAMOUR & BEAUTIFUL LADEIS PICTURES
FRIENDS PLEASE LIKE AND REPLY COMMENT AND ENCOURAGE ME
Like Reply


Messages In This Thread
RE: அடங்காத காளைகளும் அடக்கிய கன்னிகளும் - by balusai80 - 24-08-2023, 05:26 PM



Users browsing this thread: 7 Guest(s)