அடங்காத காளைகளும் அடக்கிய கன்னிகளும்
#88
முதல் முறையாக என் பெட்ரூமின் கதவை லாக் பண்ணியதை துர்கா கவனித்துவிட்டாள். நேராக பாத்ரூம் சென்று குளித்துவிட்டு இருபது நிமிடம் கழித்து வெளியில் வந்தேன் துர்கா என்னை ஒரு மாரி பார்த்தால். நான் அவளை கவனிக்காமல் கார்த்தியிடம் புதியதாக பேசுவதுபோல் பேசினேன். இரண்டு நாட்களுக்கு முன்னாடி தான் usa இருந்து வந்தோம் என்றும். குழந்தையை அம்மாவிடம் விட்டுட்டு இங்கே வந்தோம், என் அம்மாவும் அப்பாவும் அத்தையிடமும் தியாவிடமும் பேசமாட்டார்கள்.

நாங்கள் பேசிக்கொள்வோம் என்றும் இந்த வீட்டிலிருந்து இரண்டு வீடு தாண்டி எங்கள் வீடு ஒன்று இருக்கிறது அங்கே தான் நானும் ப்ரியாவும் இருக்கபோகிறோம் என்றான். இதற்கு நடுவில் ப்ரியாவை அவ்வப்பொழுது கவனித்தேன் அவள் என்னை கோபத்துடன் சில தடவையும் காமத்துடன் சில தடைவையும் பார்த்தாள். ப்ரியாவும் கார்த்தியும் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு கிளம்பினார்கள்.
பிரியா போகும்போது என்னை கோபத்துடன் பார்த்துவிட்டு ஒரு மயக்கும் புன்னகையை வீசிவிட்டு சென்றாள். தியா ரொம்ப களைப்பாக இருக்கிறது என்று பெடரூம்கு சென்று படுத்தாள்.
துர்கா என் அருகில் வந்து அமர்ந்து என் கையை பிடித்து முத்தமிட்டு என்னடா ப்ரியாவை பார்த்தவுடன் ஒருமாறி ஆயிட்டா என்றாள். நானும் அவள் கையை பிடித்து பிசைந்துகொண்டு மூணாறு பிரியா இவள் தான். நான் இந்த கார்த்தி வைஷு நால்வரும் தான் மூணாறு சென்றோம்.
பிரியா வைஷு என எதுவும் தியாவுக்கு தெரியாது இவள் ஏதாவது தியாவிடம் சொல்லிவிடுவாளோ என்று பயமாக இருக்கிறது. தியா இப்போ கர்ப்பமாக இருக்கிறாள் அது தான் எனக்கு பெரிய கவலை பிரியா ஏதாவது சொல்லிவிடுவாள் என்று. துர்கா என் இரு கன்னத்திலும் கைவைத்து பிடித்துக்கொண்டு கவலை படாதடா பிரியா எதுவும் சொல்லமாட்டாள் என்று நெற்றியில் முத்தமிட்டு என் மடியில் தலைவைத்து படுத்துகொண்டாள்.
நீ வேற ப்ரியாவின் பார்வை வேறுவிதமாக இருக்கிறது, அவள் செல்லும்போது என்னை பார்த்து புன்னகித்த அந்த புன்னகையில் ஏதோ ஒன்று இருக்கிறதுடி. ஏதோ எனக்கு சரியாக படவில்லை என்று துர்காவின் நெற்றியில் முத்தமிட்டேன். நான் முத்தமிடவும் தியா சரியாக வெளியில் வந்து என்ன இருவரும் ரொமான்ஸா என்று அவளும் என் மடியில் தலைவைத்து படுத்துகொண்டாள் தியாவின் நெற்றியில் முத்தமிட்டு வயிற்றை தடவி கொடுத்து தியா எனக்கு பெண்குழந்தை வேணும்டி என்றேன்.

கதையையே படித்துவிட்டு உங்கள் கருத்தை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்
எனக்கு ஆதரவு கொடுங்கள்.
அழகான மற்றும் கவர்ச்சியான பெண்கள்
SORRY UPLOAD PIC ARE TAKEN IN INTERNET. ANY COMPLIANT I REMOVE THAT PICTURE.
GLAMOUR & BEAUTIFUL LADEIS PICTURES
FRIENDS PLEASE LIKE AND REPLY COMMENT AND ENCOURAGE ME
Like Reply


Messages In This Thread
RE: அடங்காத காளைகளும் அடக்கிய கன்னிகளும் - by balusai80 - 24-08-2023, 05:10 PM



Users browsing this thread: 10 Guest(s)