Adultery அபியும் அவர்களும் (பள்ளி நாட்கள்) ❤
#37
"ஏன் சார் நல்ல பேர் தான..."


கிட்ச்சன்ல இருந்து வந்த மிஸ் "அவர் அப்டி கூப்ட்றது புடிக்காம இல்ல எங்க கூப்டுவார்னு தான் புடிக்காது இப்ப பாரு உன்ன வெச்சிட்டு என் மானத்த வாங்குறார்... இப்படி எல்லாம் யாராவது இருக்கும் போது அப்டி கூப்ட்டு அசிங்கப்படுத்துவார்..."

"மிஸ் இதுல என்ன அசிங்கம் உங்கள செல்லமா கூப்ட்றத பாத்த எனக்கு நீங்க சந்தோசமா இருக்கீங்கன்னு தான் தோனிச்சு கல்யாணம் ஆகி 8 வருசம் ஆகியும் இன்னும் எத்தனை புருசங்க இப்படி செல்லமா கூப்டுவாங்க தன் பொண்டாட்டிய..."

"அப்டி சொல்லு அபி இதேதான் நான் சொல்லுவேன் என்னை திட்டுவா இப்ப பாரு உன் வயசுக்கு உனக்கு புரியுது. உன் டீச்சர் மரமண்டையா இருக்கு..."

"ஆமா இவ பெரிய மனுஷின்னு இவ கூட கூட்டு சேந்து என் மண்டைய உருட்டுங்க... உள்ள போய் மட்டன் கழுவி வைங்க நான் அபிக்கு நோட்ஸ் குடுத்துட்டு வரேன்..."

அவர் உள்ள போனதும்... "அவரை அப்டித்தான் வெவஸ்த்தையே இல்லாம பேசுவார் நீ கண்டுக்காத அபி.."

"மிஸ் அப்டிலாம் சொல்லாதீங்க நீங்க சார் எல்லாம் டெடர் பீஸ்னு ஸ்கூல்ல பயந்து நடுங்குவோம் வீட்ல அப்டியே அப்போசிட்டா இருக்கீங்க. இங்க வந்தப்ப இருந்த பயம் இப்ப சுத்தமா இல்ல. ரொம்ப கம்பர்டபிளா இருக்கு பேசாம எல்லா வாரமும் சண்டே இங்க வந்துர்ரேன் மிஸ். எங்க வீட்ல சும்மா உக்காந்து டிவி தான் பாக்கனும்..."

"ஹா ஹா நாங்க டெரர் பீசா ஓ எங்க பின்னாடி அப்படித்தான் கூப்டுவீங்களா... அப்டியே இருக்கட்டும் நல்லது தான் அப்பத்தான் பயந்து படிப்பீங்க... நீயும் இந்த ரேவ்ஸ் மேட்டர் எல்லாம் ஸ்கூல்ல போய் பேசக்கூடாது சரியா... நீ எப்ப வேணாலும் எங்க விட்டுக்கு வா அபி... உன்ன சின்ன வயசுல இருந்து ஸ்கூல்ல பாத்துட்டு இருக்கோம் நீ வரலன்ன அவரும் நானும் அதே டிவியத்தான் பாத்துட்டு இருப்போம்... நீ வந்ததும் கொஞ்சம் கலகலப்பா இருக்கு வீடு..." அவங்க சொல்லி பெருமூச்சு விட.

அவங்களுக்கு குழந்தை இல்லங்குறது அப்ப தான் நியாபகம் வந்தது அத பத்தி எதும் பேசி அவங்கள காயப்படுத்த விரும்பாம.

"மிஸ் நீங்க ம்ம்ம் சொல்லுங்க இனி வாராவாரம் இங்கயே வந்துர்ரேன். நான் மேக்ஸ்ல தான் ரொம்ப வீக் தமிழ், கம்ப்யூட்டர் எல்லாம் எப்படியாச்சும் பாஸ் பண்ணிருவேன் மிஸ்... "

"உங்கப்பாம்மா திட்ட போறாங்க எங்களை... நீ வந்தா நல்லா தான் இருக்கும் அபி... அவருக்கும் உன்னை ரொம்ப புடிக்கும்னு சொல்லிட்டே இருப்பார்... போன வருசம் கல்சுரல் போட்டில நீ ஒரு டான்ஸ் ஆடுனியே. கிட்டத்தட்ட ஒரு மாசம் அதைப்பத்தி பேசிருப்பார் அப்றம் அந்த பங்சன் வீடியோ கேசட் வந்ததும் அத டேன்ச ஒரு 50 தடவயாச்சும் போட்டு பாத்துட்டு பாராட்டி நீ ரொம்ப நல்ல இடத்துக்கு வருவன்னு சொல்லுவார்..."

மிஸ் அப்படி சொன்னது எனக்கு ஆச்சர்யமாவும் ஒரு பக்கம் வயித்துக்குள்ள பட்டாம்பூச்சியும் பறந்தது. எனக்கு இப்பட் ஒரு ரசிகரான்னு.

"ஆனா மிஸ் சார் என்னை பாத்தா பேசினது கூட இல்லையே ஸ்கூல்ல... அதும் இல்லாம பாத்தாலே முறைப்பா விறைப்பா இருப்பாரு வேற..."

"அது ஸ்கூல்ல அப்டித்தான் இருக்கனும் வயசு பொண்ணுங்க படிக்குற ஸ்கூல்... அதனால அவரு யார் கிட்டயும் அனாவசியமா பேசிக்க மாட்டாரு..."

"அப்படி இல்ல மிஸ் என்னை இவ்ளோ பாராட்டிருக்கார் உங்க கிட்ட அவர் நேர்ல என்னை பார்த்து பார்மலா பாராட்டிருக்கலாம் நீங்க கூட என்கிட்ட சொல்லவே இல்லை பாத்தீங்களா..."

"என்னன்னு சொல்றது இவரு இப்படி 50 தடவ நீ டேன்ஸ் ஆடுனத பாத்தார்னு சொன்னா நீ அசிங்கமா நெனச்சிருவ அதான் சொல்லலை... சென்னா வெக்கக்கேடு..." இதை மட்டும் கொஞ்சம் வாய்ஸ் கம்மியா குறைச்சு சொன்னாங்க.

ஆகா ஆளு என் மேல ஆசைப்படுறார்னு மேடம்க்கு தெரிஞ்சு அமைதியா இருந்திருக்காங்க.

"சரி விடுங்க மிஸ் இப்ப இப்படி தெரிஞ்சுக்கனும்னு இருந்திருக்கு எனக்கு இப்படி ஒரு ரசிகர்னு..." சொல்லி கிண்டல் பண்ணேன்.

"நீ கிண்டலுக்கு சொல்ற அபி ஆனா அதான் உண்மையே... இவரு உன்னை பத்தி ஒரு வாரத்து ஒருதடவையாவது விசாரிச்சொருவார். நீ சரியா படிக்கலன்னு சொன்னேன் போன வாரம். உடனே உன் எல்லா சப்ஜக்ட் டீச்சர்ஸ் கிட்டயும் தனித்தனியா பேசிட்டு நேரா ப்ரின்சிபல் மேடம் கிட்ட சொல்லி நாலு நாள் முன்ன ஒரு மீட்டிங் நடந்துச்சே உன்ன கூப்பிட்டு அந்த ஸ்பெசல் க்ளாஸ்க்கு அதை ஏறபாடு பண்ண ப்ளான் பண்ணவரே அவர் தான்..."

மேடம் சொன்னத என்னால நம்பவே முடியல. இவரு என்மேல இவ்ளோ அன்பா இருந்துருக்கார். எனக்காக எனக்கே தெரியாம எவ்ளோ விசயம் பண்ணிருக்கார் இவரப்போய் நான் அசிங்கமா பேசிட்டனே ஸ்வேதா கூட சேர்ந்து. நான் பெயில் ஆகிட கூடாதுன்னு எவ்ளோ ரிஸ்க் எடுத்திருக்கார். என் மைண்ட் கொஞ்ச நேரம் முன்ன க்ரவுண்ட்ல பார்த்ததை நினைச்சு பார்க்க. எனக்கு உதவி பண்ற மாதிரி பேசி என்னை யூஸ் பண்ணிட்டு என் அப்பா பத்தி தெரிஞ்சதும் மினாலினி பக்கம் போவரு எங்க எனக்காக இவ்ளோ உதவி பண்ணி எதுமே வெளியே காட்டிக்காம இருக்கவர் எங்க. என் கண் கலங்க ஆரம்பிச்சது.

"ஹே அபி ஏன் அழுற..." மிஸ் என்னை கேட்டுட்டே என் முகத்தை துடைக்க.

"இல்ல மிஸ் என் மேல இவ்ளோ கேர் எடுத்திருக்கார் எனக்காக எனக்கே தெரியாம இவ்வளவு உதவி பண்ணிருக்கார். அதான் நான் எமோசனல் ஆகிட்டேன் மிஸ்... அவர் கிட்ட நான் தேங்ஸ் சொன்னேன் சொல்லிருங்க மிஸ் லைப்ல நான் அவர் செஞ்ச இந்த உதவிய எப்பவும் மறக்க மாட்டேன் மிஸ்..." சொல்லி மேலும் அழ.

என்னை அப்படியெ அவங்க நெஞ்சோச சேர்த்து கட்டி பிடிச்சுகிட்டாங்க.

"ஐயோ அபி... நீ அழாத நானும் அழுதுருவேன்... அபி உனக்கு தெரியும் எங்களுக்கு குழந்தை இல்ல எங்களுக்கு பெண் குழந்தை வேணும்னு தினமும் பேசிப்போம் கல்யாணம் ஆன புதுசில ஆனா எங்களுக்கு அந்த குடுப்பினை இல்லாம போயிருச்சு நீ நம்ம ஸ்கூலுக்கே செல்லப்பிள்ளை அப்ப எங்ககுக்கும் செல்லப்பிள்ளை தான் நீ... அழாத இதெல்லாம் அவர் பாத்தஅ என்னை கொண்ணுருவார் நீ அழுதன்னு தெரிஞ்சா... 2 நாளா சிடுசிடுன்னு இருந்தார் என்னே தெரில நேத்து நைட் நீ வர்ரேன்னு சொன்னதுல இருந்து ஆளே குஷியா இருக்கார் சோ கண்ண தொடச்சிட்டு ஹாப்பியா இரு".

அவர் அப்சட்டா இருக்க காரணமே நான் தான் என்மேல இவ்ளோ அன்பும் கேரும் வெச்சிருக்கவர் கிட்ட நான் புது கோச் கூட தகாதமாதிரி நடந்து வீட்டுக்கு கூட்டிட்டு போனேன் தெரிஞ்சா எவ்ளோ நொந்திருப்பார். இன்னிக்கு அவர் கிட்ட மண்ணிப்பு கேட்கனும்னு முடிவு பண்ணேன் கண்ண தொடச்சிட்டு உக்காந்தேன்.

மிஸ் எனக்கு சில நோட்ஸ் குடுத்து "இதெல்லாம் பாத்துட்டு இரு இதுல எதாவது புரியலைன்னா கேளு நான் கிட்சன்ல தான் இருப்பேன்.." சொல்லிட்டு கிட்ச்சன் போனாங்க.

உள்ள அவங்க ரெண்டு பேரும் சமைச்சிட்டு இருந்தாங்க. நான் வெளியே படிச்சிட்டே அவங்கள அப்பப்ப கவனிச்சுட்டும் இருந்தேன். என்ன ஒரு ஜோடி எங்கப்பா எல்லாம் கிட்ச்சன் பக்கமே வர மாட்டார் இங்க என்னடான்னா ரெண்டு பேர் மாத்தி மாத்தி ஹெல்ப் பண்ணி சமைச்சிட்டு பாக்க நல்லா இருந்தது.


ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகிருக்கும் நான் என் நோட்ஸ் எழுதிட்டு இருந்தேன். சார் மட்டும் ரெண்டு டம்ளர் எடுத்த்ட்டு வந்தார் அதுல ஒன்ன எனக்கு குடுத்துட்டு இன்னொன்ன அவர் குடிச்ச்சார்.

"என்ன சார் இது..."

"மட்டன் சூப் அபி குடி உங்க மிஸ் நல்லா சமைப்பா..."

"ம்ம்ம் ஆமா சார் நலா இருக்கு... ஆனா அவங்க சமைச்ச மாதிரி தெரிலயே ரெண்டு பேரும் சேந்துல்ல சமைச்சீங்க..." சூப் குடிச்சுட்டே சொன்னேன்.

"ஹா ஹா பாவம் அவளும் என் கூடத்தான் ஸ்கூல் வர்ரா வேலை செய்யுறா வீக்கெண்ட் நான் மட்டும் ரெஸ்ட் எடுத்து அவள வேலை செய்ய வைக்க மனசு வராது அபி ரெண்டு பேரும் சேந்து பண்ணா சீக்கிறம் பண்ணிட்டு ஒன்னா ரெஸ்ட் எடுக்கலாம்ல..."

"சூப்பர் சார்... மிஸ் ரொம்ப குடுத்து வெச்சவங்க... நீங்களும் தான்..."

"ஹா... தேங்ஸ் அபி... மதியம் இங்க தான் சாப்ட்டுட்டு போகனும் சரியா சீக்கிறம் நோட்ஸ் முடி..."

"சார் வீட்ல அம்மா சமைப்பாங்க எனக்கு... நான் சொல்லிட்டு வரல.. "

"பரவால இப்ப கூப்ட்டு சொல்லிரு... இல்லன்னா உங்க மிஸ் உன்ன விட மாட்டா..." சொல்லிட்டு அவர் உள்ள போய் சமையல் ஹெல்ப் பண்ணார்.

நான் நோட்ஸ் எல்லாம் எழுதி முடிக்க 12.30 ஆகிருச்சு முடிச்சதும் நான் எழுந்து கிட்சன் போனேன்.

"என்ன அபி எல்லாம் முடிச்சுட்டியா..." சார் கேட்டார்.

"யெஸ் சார் முடிச்சுட்டேன் நீங்க ரெஸ்ட் எடுங்க சார் நான் மிஸ்க்கு ஹெல்ப் பண்றேன்."

"சமையல் எல்லாம் முடிஞ்சுது அபி.. சரி நீங்க பேசிட்டு இருங்க நான் கடைக்கு போயிட்டு வரேன்..." சார் வெளியே கிளம்பினார்.

"திருந்த மாட்டாரு..." சலிச்சுட்டே மிஸ் சொல்ல.

"ஏன் மிஸ் என்னாச்சு..."
[+] 2 users Like MelinaClara's post
Like Reply


Messages In This Thread
RE: அபியும் அவர்களும் (பள்ளி நாட்கள்) ❤ - by MelinaClara - 24-08-2023, 08:40 AM



Users browsing this thread: 4 Guest(s)