Adultery அபியும் அவர்களும் (பள்ளி நாட்கள்) ❤
#35
பாகம் 09



முன்குறிப்பு: இது ஒரு பெரிய அப்டேட் இதுலயும் காமம் இருக்காது.

ஞாயிரு நாள் காலை 9.30 நான் வழக்கமா எழுது ரெடியாகி சாப்ட்டிட்டு முடிச்சு அப்பா கிட்ட ஸ்பெசல் க்ளாஸ் போறேன்ப்பான்னு சொல்லிட்டு கிளம்பினேன். இன்னிக்கு ஸ்வேதா அவ ஆளு கூட சுத்த போறாளே காலைலயே கூப்ட்டா நான் ஸ்பெசல் க்ளாஸ் போறேன்னு தெரிஞ்சு குஷி ஆகி அதயே அவ வீட்ல பொய் சொல்லிட்டு என்கூட வரேன் சொன்னா.

நேரா ஸ்வேதா வீட்டுக்கு போனேன் அவ வந்தா...

"நான் உன் கூடவே பைக்ல வர்ரேன் டி. என் ஆளு நம்ம இடைல வந்து என்னை பிக்கப் பண்ணிப்பான்..."

"நான் ஸ்பெசல் க்ளாஸ் போறது உனக்கு வசதியா போச்சு... நடத்துடி..."

"மூடிட்டு வண்டிய எடு என்னமோ ரொம்ப ஒழுக்கமானவ மாதிரி என்னை சொல்றா உன் லட்ச்சனம் தான் ஸ்கூல் வரைக்கும் சிரிக்குதே..." நக்கலா சொல்லிட்டே என் வண்டில ஏற. நான் வண்டிய ஓட்டிட்டே பேசுனேன்

"எல்லாம் என் நேரம் டி... ஒரு நாள் தப்பு பண்ணிட்டேன் அது சுத்தி சுத்தி அடிக்குது... உன்ன மாதிரி வாரம் போய் சைஸ் பெருசாக்கிட்டு வர்ரவளுக்கு ஒன்னும் ஆக மாட்டேங்குது..."

"சல்லி நாயே விட்டு நீயே என்னை மாட்டிவிட்டாலும் விட்றுவ போலயே..."

"ச்சீ சீ அப்டிலாம் பண்ண மாட்டேன்... நீயா சிக்குவ டி அப்ப சிரிக்கிறேன்..." சொல்லி சிரிக்க. அவ என்னை பின்னால இருந்து என் இடுப்ப கிள்ளினா..

"என்ன அபி இந்த வழியா போற ரேவதி மிஸ் வீட்டுக்கு நேரா மெயின் ரோட்டுலயே போயிருக்கலாம்ல..."

"இல்லடி இந்த வழில தான் அந்த அகாடமி இருக்கு... என்னை வேணாம் சொன்ன அந்த புது கோச் இன்னிக்கு இங்க தான் இருப்பாரு அதான் இருந்தா நேர்ல பார்த்து நாலு வார்த்தை நருக்குன்னு கேட்டுட்டு போகலாம்னு வர்ரேன்..."

"என்னமோ பண்ணு என் ஆளயும் அந்த அகாடமி தாண்டி வந்து நிக்க சொல்றேன்..."

நானும் ஸ்வேதாவும் அந்த அகாடமி க்ரவுண்ட் கிட்ட வந்து வண்டிய நிருந்த்தி பாத்தோம் உள்ள நிறைய பேர் விளையாடிட்டு ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருந்தாங்க...

"அபி அங்க பாரு ஆபீஸ் ரூம்ல இருந்து உன் ஆளு வராரு..."

"அவரு தான் வேணாம் சொல்லிட்டாரே அதுக்கப்றம் என்ன ஆளு... ஆமா அவரே தான் வரட்டும் கிட்ட..."

"ஹே அபி.... அங்க பாரு அவரை பின்னால வர்ரது யாருன்னு..."

அவ சொன்ன இடதை பாத்த எனக்கு ரத்தம் எல்லாம் கொதிச்சது... ஆமா அவர் பின்னால ஆபீஸ் ரூம்ல இருந்து சிரிச்சுட்டே வந்தது வேற யாரும் இல்ல நம்ம அபியோட செல்ல எதிரி மிர்னாலினி தான். நான் எதும் பேசாம அவங்கள பாத்துட்டே இருக்க...

"அடிப்பாவி உன்ன பழி வாங்கனும்னே எல்லாம் பண்றா போல அபி... அப்படி என்னடி அவ உன்ன இப்படி பழி வாங்குற அளவு செஞ்ச..."

நான் எதும் பேசாம அமதியா பாத்தேன்.. அப்ப ஸ்வேதா போன் அடிச்சது பேசினா அவ ஆளு வந்துட்டானாம் அடுத்த முக்குல இருக்கானாம் சீக்கிறம் வர சொன்னான் சொன்னா...

"இருடி என்ன அவசரமாம் அவனுக்கு... பை போடத்தான கூட்டிட்டு போறான் அத ஒரு 15 நிமிசம் கழிச்சு போட்டி குறைஞ்சிருவானா மூடிட்டு நிக்க சொல்லு... இப்ப என்ன நடக்குதுனு பாத்தே ஆகனும் நான்..." கோவத்துல பேசினேன்.

அமைதியா ரெண்டு பேரும் என்ன நடக்குதுன்னு பாத்தோம். வெளியே வந்த ரெண்டு பேரும் பென்ச்ல உக்காந்து அவ ஷீவ மாத்திட்டு எழுது நிக்க அவரும் அவ கிட்ட எதோ சிரிச்சு சிரிச்சு பேச இவளும் சிரிச்சு சிரிச்சு பதில் சொன்னா. எனக்கு இங்க வயறு எரிஞ்சது.

"அபி எதோ ப்ளான் பண்ணி பண்ணிருக்க டி அவ அது மட்டும் நல்லா தெரியுது..."

"ஆமா ஸ்வேதா நேத்து நீ சொன்னப்ப கூட நான் நம்பல ஆனா இப்ப இதெல்லாம் பாத்தா அவ இதெல்லாம் ப்ளான் பண்ணித்தான் பண்ணிருக்கா நல்லா தெரியுது..."

நாங்க இப்படி பேசிட்டு இருக்க இதுக்கும் மேலாப்ல ஒரு விசயம் நடந்தது. அது என்னன்னா அதே அபீஸ்ரூம்ல இருந்து இப்ப எங்க பழய கோச்சும் வந்தார். வந்தவர் நேரா அவங்க ரெண்டுபேர் கிட்டயும் போனார். நேத்து கோபி மேல அவ்ளோ கோவமா இருந்தவர் இன்னிக்கு அது எதுவுமே இல்லாத மாதிரி சிரிச்சு சிரிச்சு அவரும் பேச.

"ஸ்வேதா என்னடி நடக்குது எனக்கு தலையே சுத்துது டி..."

"ஆமா அபி எனக்கும் தான். நீ சொன்னதெல்லாம் வெச்சி பாத்தா கோபி மேல நம்ம கோச்க்கு செம கோவம் இருந்த மாதிரி இருந்தது இப்ப என்னடான்னா கொஞ்சி கொலாவிட்டு இருக்காங்க..."

"எல்லாத்துக்கும் அந்த தேவிடியா மிர்னாலினி தான் காரணம் உன்ன பழி வாங்கவே எல்லாரயும் கரெக்ட் பண்ணி வெச்சிருக்கா அபி..."

"கலரா இருக்க திமிரு. அவளுக்க்கு நான் எதுமே கெட்டது பண்ணதில்ல ஆனா அவ நம்ம டீம் போன வருசம் வந்ததுல இருந்து என் மேல வன்மம் பிடிச்சு சுத்திட்டு இருக்கா..."

"இவ்ளோ நாள் பயாலஜி சார் மட்டும் தான்னு நெனச்சேன். இப்ப பாத்தா நம்ம பழய கோச் புது கோச்னு எல்லாரயும் வலைல இழுத்துட்டா. நான் நீ தான் ஓவர் பார்ஸ்ட் மொத நாளே ஊம்ப வரைக்கும் செஞ்சுட்டனு திட்டுனேன் ஆனா இவ பிற வேகம் அதுக்கும் மேல இருக்கும் போலயே..."

"இவளோட இந்த ஆட்டத்துக்கு முடிவு கட்றேன் ஸ்வேதா... நான் இப்ப வரைக்கும் அவள டார்கெட் பண்ணி எதுமே பண்ணதில்ல ஆனா அவ என்கிட்ட இருந்த மொத்தத்தையும் எடுத்துகிட்டா... இந்த வருசம் ஸ்கூல் முடியுறதுக்குள்ள அவ என் கால்ல வந்து விழனும் அத பண்ணாம விட மாட்டேன்... வாடி போலாம்..."

கோவம் கொந்தளிக்க சபதம் எடுத்துட்டு வேகமா பைக்க திருப்பிட்டு போனேன் போற வழில ஸ்வேதா ஆளோட பைக் பாத்து நிருத்தினேன்.

"என்ன ப்ரதர் வாராவாரம் என் ப்ரண்ட கூட்டிட்டு கோவில் கோவிலா சுத்துறீங்க..." நக்கலா கேட்டேன்.

"ஹாய் அபி சிஸ்டர்... ஆமா இந்த ஊருல வேற எங்க போறது மருதமலை, ஈஷாவ விட்டா... ஆமா புது பைக்கா சூப்பர் ட்ரீட் எப்ப...."
[+] 2 users Like MelinaClara's post
Like Reply


Messages In This Thread
RE: அபியும் அவர்களும் (பள்ளி நாட்கள்) ❤ - by MelinaClara - 24-08-2023, 08:27 AM



Users browsing this thread: 1 Guest(s)