24-08-2023, 12:16 AM
(23-08-2023, 10:49 PM)karthikhse12 Wrote: நண்பரே மிகவும் அருமையான பதிவு அதிலும் கடவுள் நம்பிக்கை ஒரு காதல் கதையில் அற்புதமாக சொல்லிய விதம் அருமை இருந்தது. இரண்டு உள்ளங்கள் ஒன்று சேர காட்டாறு வெள்ளம் மற்றும் யானை பயன்படுத்தி அதை கடவுள் கிருபையால் நடந்தது என்று சொல்லிய விதம் அருமை இருந்தது
நன்றி நண்பா