24-08-2023, 12:15 AM
(This post was last modified: 24-08-2023, 12:24 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(23-08-2023, 11:39 PM)Natarajan Rajangam Wrote: இயற்கை அவர்களை சேர்க்க போராடிய விதம் மிகவும் அருமை சஞ்சனா நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க போகிறாள் சாமியார் பாவம் நினைத்த எதுவும் நடக்காமல் போக போகிறது சஞ்சனாவிற்கு ஏற்பட போகும் கண்டத்தை நாயகன் ராஜா எப்படி தடுக்க போகிறான்
அந்த கண்டம் தான் பல பிரச்சினைகளை தீர்த்து அவர்களை ஒன்று சேர்த்து ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ அடித்தளம் அமைத்து கொடுக்க போகிறது நண்பரே.சஞ்சனாவிற்கு யார் மூலம் கண்டம் வரபோகிறது என்பது சஸ்பென்ஸ்.அது நீங்கள் நினைப்பது போல் ஜார்ஜ்ஜோ,இல்லை அர்ஜுனோ,இல்லை அவள் அப்பாவோ கிடையாது.ஒரு பெண்ணால் தான் சஞ்சனாவிற்கு ஆபத்து வர போகிறது.