23-08-2023, 11:39 PM
இயற்கை அவர்களை சேர்க்க போராடிய விதம் மிகவும் அருமை சஞ்சனா நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க போகிறாள் சாமியார் பாவம் நினைத்த எதுவும் நடக்காமல் போக போகிறது சஞ்சனாவிற்கு ஏற்பட போகும் கண்டத்தை நாயகன் ராஜா எப்படி தடுக்க போகிறான்