23-08-2023, 09:35 PM
(23-08-2023, 04:12 PM)Valarmathi Wrote: மிக்க மகிழ்ச்சி நண்பரே.. கதையை கூர்ந்து படித்து அதை மனமார பாராட்டியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.. தொடர்ந்து உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள்.. என்னைப் போல கதை எழுதும் அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.. நன்றி..
அதெல்லாம் திகட்ட திகட்ட கமெண்ட் போடுவதில் எங்க அண்ணனை அடிச்சுக்க ஆளே இல்லை
விரிவான விமர்சனம் மற்றும் ஒவ்வொரு வரிக்கும் விமர்சனம் தருவார்