Gay/Lesb - LGBT வலிக்கிது வெளிய எடுங்க ப்ளீஸ்❤️
#18
(22-08-2023, 11:01 PM)budbed Wrote: [Image: F2-Qtbk-Lbs-AA-k-Lq.jpg]

ஒரு சிறந்த படைப்பாளியான நீங்கள் எங்களை பற்றி கதையாக எழுத நினைத்ததற்கு நன்றி ..!!


உங்களை கதையில், 
எங்கள் உடலை ரசித்து எழுதுங்கள். கேலி செய்து எழுதாதீர்கள்.!
வார்த்தைகளில் காமத்துடன் எங்களை அனுபவியுங்கள். அசிங்கப்படுத்தாதீர்கள்.!
கெட்டவார்த்தைகளில் கொஞ்சுங்கள். கொடுமை படுத்தாதீர்கள்.!
எங்கள் குழப்பமான உணர்வுகளை பயன்படுத்தி இன்பம் அடையுங்கள்! கேவலப்படுத்தாதீர்கள் .!

உங்கள் சிறந்த கதைக்கு காத்திருக்கும் ... கத்தரிப்'பூ ..!!

இந்தக் கதையில் அழகான காதல் மட்டுமே தெரியும்.. நான் கதையில் அசிங்கமான வார்த்தைகளை உபயோகிப்பது கூட படுக்கையறைக்காட்சியில் மட்டும் தான். காரணம் அதுவும் காமத்தில் இப்போது சேர்ந்துவிட்டது.. படுக்கையில் பெண்கள் உச்சபட்ச காமத்தில் இருக்கும் போது இந்த வார்த்தைகளை ரசிப்பதாக சொல்கிறார்கள்.  அதுவும் BDSM என்று சொல்லக்கூடிய செக்ஸில் பெண்களை டார்ச்சர் செய்வதை ரசிப்பதாக சொல்கிறார்கள். அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.. ஆன்லைனில் கூட BDSM பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.‌ பெண்களை உணர்ச்சியை தூண்டுவதற்காக அடிப்பதற்கும் டார்ச்சர் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. என்னுடைய கதைகளில் டார்ச்சர் செய்யும் காட்சிகளே இருக்காது..     கெட்டவார்த்தையை உணர்ச்சிவசப்படும் காட்சியில் மட்டும் பயன்படுத்துகிறேன். மற்றபடி காதலோடு கலந்த காமத்தை தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.. இந்தக் கதையும் காதல் காமம் இரண்டும் கலந்திருக்கும்‌.
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 3 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: வலிக்கிது வெளிய எடுங்க ப்ளீஸ்❤️ - by Kokko Munivar 2.0 - 23-08-2023, 05:34 PM



Users browsing this thread: 3 Guest(s)