23-08-2023, 12:32 PM
அந்த நிகழ்வுக்குப்பிறகு துர்கா என்னை என்னை கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்பதையும் பேசுவதையும் நிறுத்தினால். தியா தான் அணைத்து தொழில் தொடர்பான விஷயங்களையும் என்னிடம் பேசினாள். இந்த சமயத்தில் என் அன்னிக்கு வளைகாப்பு விழா ஏற்பாடு செய்தோம். விழாவிற்கு துர்காவையும் தியாவையும் அழைத்தேன். இருவரும் விழாவிற்கு வந்தார்கள் சில சமயம் துர்கா என்னை பார்த்து ஒரு மார்கமாக சிரித்தாள்.
இவள் எதோ பிளான் பண்ணியிருக்காள் என்று எதோ ஒரு உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது. தியா இன்னொரு விழா இருப்பதாக சொல்லிவிட்டு கிளம்பினாள். விழா முடிந்து அனைவரும் சென்ற பின் என் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் துர்கா என இருந்தோம். அப்போ துர்கா சொன்ன செய்தி என்னை ஒரு நிமிடம் எந்த அசைவுமின்றி நிர்க்கவைத்தது. என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் என்னையே உற்று நோக்கினார்கள்.
நான் குமார். துர்காவுடனான சிறிய மனக்கசப்புக்கு பிறகு என் அண்ணியின் வளைகாப்புக்கு துர்கா தியா இருவரையும் அழைத்தேன். இருவரும் விழாவுக்கு வந்தார்கள் தியா பாதியில் சென்றுவிட்டாள். துர்கா மட்டும் கடைசி வரை இருந்து கடைசியில் எனக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் குடுத்தாள். அவள் என் குடுப்பதினார் அனைவரும் இருக்கும் போது என் மகளை(தியா) எனக்கு மணமுடிக்க விருப்பம் எனவும் தியாவுக்கும் இதில் ஓகே தெரிவித்தாள். நான் அப்படியே பேய் அடித்தது போல் அமர்ந்திருந்தேன்.
அனைவரும் என்பது அமைதியாக அமர்ந்திருந்தார்கள் என் அண்ணி அமைதியை உடைத்து உங்கள் வசதிக்கும் எங்கள் வசதிக்கும் இது சரியாக வருமா என்றாள். உடனே துர்கா வசதி பணம் செல்வாக்கு ஈகோ என நான் பார்த்திருந்தால் இப்போ இங்கே உங்களிடம் பேசிக்கொண்டிருக்கமாட்டேன். குமார் தியாவுக்கு பொருத்தமானவன், என்னை பொறுத்தவரை வசதியை விட நல்ல மனம் இருக்கவேண்டும் அது உங்களிடம் இருக்கிறது. யாரோ ஒருவனுக்கு வசதி பார்த்து என் பெண்ணை குடுக்க எனக்கு மனம் இல்லை.

கதையையே படித்துவிட்டு உங்கள் கருத்தை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்
எனக்கு ஆதரவு கொடுங்கள்.
அழகான மற்றும் கவர்ச்சியான பெண்கள்
SORRY UPLOAD PIC ARE TAKEN IN INTERNET. ANY COMPLIANT I REMOVE THAT PICTURE.
GLAMOUR & BEAUTIFUL LADEIS PICTURES
FRIENDS PLEASE LIKE AND REPLY COMMENT AND ENCOURAGE ME