அடங்காத காளைகளும் அடக்கிய கன்னிகளும்
#60
துர்கா உடனே போன் பண்ணி ஒரு பெண்ணை என் சாப்படையும் எடுத்துவர சொன்னால்.

அவளும் சாப்பாடை வைத்துவிட்டு என்னை ஒருவித பார்வை பார்த்துவிட்டு கிளம்பினாள். இங்கே ஆஃபிஸில் முதல்முறையாக அதுவும் ஒரு ஆணுடன் சாப்பிடுகிறேன் நீ வெளியில் செல்லும்போது அனைவரும் உன்னை கவனிப்பார்கள் என்றாள். அப்போ நான் கிளம்புடுமா என்றேன். அவள் வேண்டாம் அடுத்தவர்களுக்காக உன்னை ஒருபோதும் நான் விட்டுகொடுக்கமாட்டேன் என்றாள். லவ் யூ டா என்றேன் அவளும் மீ டூ என்றாள். பின் இருவரும் சாப்பிட்டுவிட்டு நான் வெளியில் வந்தேன்,அங்கே இருப்பவர்கள் அனைவரும் ஒருவித ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். நான் எதுவும் கவனிக்காது போல் சென்றேன்.
நான் என் வேலைகளை முடித்துவிட்டு துர்கா வீட்டுக்கு வருவதற்கு நான் அவள் வீட்டுக்கு சென்றேன். அங்கே வேலைக்காரி எனக்கு காபி குடுத்துவிட்டு சார் நீங்கள் வந்தபிறகு தான் மேடம் சந்தோசமாக இருக்கிறார்கள். முன் எப்போவது தான் சிரிப்பார்கள். சார் நீங்கள் அவர்களை எப்பவும் கைவிட்டு விடாதீர்கள் என்றாள். நானும் சரி என்று நமது சிரிப்பு சிரித்துவிட்டு நீங்கள் கிளம்புங்கள் என்றேன். கொஞ்சம் வேலை இருக்கிறது அதை முடித்துவிட்டு கிளம்புகிறேன் சார் என்று சொல்லி அரை மணிநேரத்தில் வேலையை முடித்துவிட்டு கிளம்பினாள். நான் அவள் கிளம்பியவுடன் நான் வாங்கிவந்த கேக் எடுத்து பிரிஜில் வைத்துவிட்டு துர்காவுக்காக காத்திருந்தேன்.
நான் துர்கா வீட்டு வேலைக்காரியை அனுப்பிவிட்டு வாங்கி வந்த கேக்கை பிரிட்ஜ்ல் வைத்துவிட்டு டிவியை ஆன் பண்ணி துர்காவின் வருகைக்காக காத்திருந்தேன். இரவு ஏழு மணி அளவில் வந்து என்னிடம் நீ வருவாய் என்று தெரியும்டா ஆனால் எனக்கு முன்னாடி வந்திருப்பாய் என்று நினைக்கவில்லை என்று சொல்லி என் உதட்டில் முத்தம்குடுத்துவிட்டு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுடா நான் பிரெஷ் ஆகிட்டு வருகிறேன் என்று நகர்ந்தாள், நான் அவள் கையை பிடித்து இழுத்து அவள் உதட்டை சப்பினேன்.

கதையையே படித்துவிட்டு உங்கள் கருத்தை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்
எனக்கு ஆதரவு கொடுங்கள்.
அழகான மற்றும் கவர்ச்சியான பெண்கள்
SORRY UPLOAD PIC ARE TAKEN IN INTERNET. ANY COMPLIANT I REMOVE THAT PICTURE.
GLAMOUR & BEAUTIFUL LADEIS PICTURES
FRIENDS PLEASE LIKE AND REPLY COMMENT AND ENCOURAGE ME
Like Reply


Messages In This Thread
RE: அடங்காத காளைகளும் அடக்கிய கன்னிகளும் - by balusai80 - 23-08-2023, 12:23 PM



Users browsing this thread: 2 Guest(s)