அடங்காத காளைகளும் அடக்கிய கன்னிகளும்
#59
நானும் சீக்கிரமாக கிளம்பி அவளது ஆபீஸ்க்கு சென்று அவளுக்காக காத்திருந்தேன். அவள் காரை விட்டு இறங்கி நடந்து வந்தால் அவளது நடையில் ஒரு கம்பீரம் இருந்தது. துர்கா எப்பவும் போல இல்லாமல் புதியதாக தெரிந்தால்,வேலை செய்பர்கள் அனைவரும் துர்காவை ஒரு வினாடி பார்த்துவிட்டு வேலையை தொடர்ந்தார்கள், துர்காவின் நடையிலும் பார்வையிலும் ஒரு ஆண்மை தெரிந்தது.

பெண்மையில் ஒரு ஆண்மை துர்காவின் விசயத்தில் மெய்யானது. நானும் அவளை பார்த்து சிலாகித்துவிட்டு என் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து துர்கா எனக்கு போன் பண்ணி ரூம்க்கு வாடா என்றாள். நானும் ரூம்கதவை நீக்கி உள்ளே சென்றவுடன் என்னை கட்டிப்பிடித்து உதட்டை சப்பி சூப்பர்டா எனக்கே நான் புதுசா தெரியராண்டா அனைவரும் என்னை ஒரு வினாடி புதுசாக பார்த்ததை நானும் கவனித்தேன்டா.
இது எனக்கு மிகவும் பிடித்திருக்குதுடா எப்படி உனக்கு இந்த ஐடியா தோணுச்சு என்றாள். நான் அவளை விலக்கி சேலை கசங்கிவிடும்டி இப்போ தான் நீ கம்பீரமாக இருக்கரடி இதையே பாலோவ் பண்ணுடி. இந்த டிரஸ் உனக்கு செட் ஆகும்னு தோணுச்சு அதான் ட்ரை பண்ணினேன் என்றேன். லவ் யூ டா என்று சொல்லி அவள் இருக்கையில் அமர்ந்தாள், நானும் அவள் எதிரில் அமர்ந்து தொழில் தொடர்பாக பேசினேன். அவள் இடைமறித்து நீ என்ன வேணுமானாலும் பண்ணிக்கோடா என்னிடம் எதுவும் அனுமதி கேட்கவேண்டாம் என்றாள். நான் அவளை திட்டி தொழில் வேறு நம்ம வேறுடி என்றேன்.
அவளும் சரி என்று தொழில் தொடர்பாக பேசிவிட்டு ஜாலியாக வேறு சில விசியங்களையும் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் வந்து மேடம் சாப்பாடு கொண்டுவந்திருக்கிறேன் என்றாள். சரி இங்கே வைத்து விட்டு நீ கிளம்பு என்று சொல்லி வாடா சப்படலாம் என்றாள். நீ சாப்பிடு நானும் சாப்பாடு கொண்டுவந்திருக்கிறேன் காரில் இருக்கிறது என்றேன்
கதையையே படித்துவிட்டு உங்கள் கருத்தை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்
எனக்கு ஆதரவு கொடுங்கள்.
அழகான மற்றும் கவர்ச்சியான பெண்கள்
SORRY UPLOAD PIC ARE TAKEN IN INTERNET. ANY COMPLIANT I REMOVE THAT PICTURE.
GLAMOUR & BEAUTIFUL LADEIS PICTURES
FRIENDS PLEASE LIKE AND REPLY COMMENT AND ENCOURAGE ME
Like Reply


Messages In This Thread
RE: அடங்காத காளைகளும் அடக்கிய கன்னிகளும் - by balusai80 - 23-08-2023, 12:22 PM



Users browsing this thread: 7 Guest(s)