23-08-2023, 11:25 AM
நிறைய கள்ள உறவு, கற்பழிப்பு, பலாத்காரம் செய்திகள் வந்திருக்கின்றன ! பத்திரிக்கைகளில் வருவது சொற்பமே ! வெளியே சொன்னால் மானக் கேடு என்று கருதி பல பெண்கள் இதை வெளியே சொல்வது கிடையாது ! அப்படியே விட்டு விடுகிறார்கள். ரகசியமாக இது ஆங்காங்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அப்படியே 1, 2 பெண்கள் இதை வெளியே சொல்லி காவல் துறையில் புகார் கொடுத்தாலும் பெரிதாக ஒன்றும் ஆகப் போவது இல்லை. விசாரணை என்ற பெயரில் முடிவு இல்லாமல் இழுத்துக் கொண்டே போகும்.
அப்படியே 1, 2 பெண்கள் இதை வெளியே சொல்லி காவல் துறையில் புகார் கொடுத்தாலும் பெரிதாக ஒன்றும் ஆகப் போவது இல்லை. விசாரணை என்ற பெயரில் முடிவு இல்லாமல் இழுத்துக் கொண்டே போகும்.