22-08-2023, 02:08 AM
(22-08-2023, 12:48 AM)Natarajan Rajangam Wrote: இந்த கதை திருப்பத்திற்கு மேல் திருப்பமாக செம்ம வேகமாக பயணிக்கிறது நான் படித்த மற்றும் எழுதும் கதைகளில் நாயகனே நாயகிக்காக பல தியாகங்களை செய்வான் ஆனால் இக்கதை நாயகிக்கானது ஆகையால் என்னவோ இக்கதை படிக்க படிக்க ஆர்வம் தாங்கல அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் நண்பரேஉங்கள் கமென்ட் எனக்கு மதி மயக்கத்தை கொடுக்கிறது நண்பரே.உங்கள் கமென்ட் மீண்டும் மீண்டும் வேண்டும் என்பதற்காகவே உடனுக்குடன் update கொடுக்க என்னை உந்துகிறது.என்னால் முடிந்த அளவு தினமும் இரவு update கொடுத்து கொண்டு இருக்கிறேன்.வேலை ஏதாவது அதிகமானால் மட்டுமே என்றாவது ஒருநாள் பதிவு தவற கூடும்.மற்றப்படி தினமும் update வரும்.நன்றி