21-08-2023, 11:15 PM
மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் நீங்கள் ரசிக்கும் போது அம்மா பின்னால் இருந்து பார்த்து அதனால் இனிமேல் தான் கதையில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உங்கள் ஃபோட்டோ ஒவ்வொரு பதிவுக்கும் ஏற்றவாறு நன்றாக உள்ளது