21-08-2023, 06:14 PM
(21-08-2023, 06:07 PM)Vandanavishnu0007a Wrote: உங்கள் அருமையான கருத்து பதிவுக்கு மிக்க நன்றி நண்பா
உங்களை தவிர மற்றவர்கள் எனக்கு அமைதியாக தங்கள் ஆதரவு (வியூஸ்) கொடுத்தாலே போதும் நண்பா
ஆனால் நீங்களும் அவ்வப்போது ஏதோ ஒரு எச்சரிப்பு கமெண்ட் போட்டு தொடர்பு கொள்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியாகதான் இருக்கிறது..
1000 பேரு அமைதியாக (சைலன்ட் வியூவர்ஸ்) ஆதரவு கொடுத்தாலும்.. 10 பேர் கலக்கான எதிர்ப்பு கம்மெண்ட் போடுவதிலும் ஒரு திரில்தான் இருக்கிறது நண்பா
நன்றி நன்றி நன்றி
தொடர்ந்து உங்கள் எதிர்ப்பையும் ரிப்போர்ட்டையும் எதிர் நோக்கி காத்திருக்கிறேன் நண்பா
என் பெயரை கேட்டாலே ஸ்கிப் பண்ணிவிடுகிறேன் என்று சொல்லி சொல்லியே என் பெயரை பார்த்து பார்த்து பதிவு பண்ணுகிறீர்களே.. அதற்க்கே உங்களுக்கு எனது ஸ்பெஷல் நன்றி நண்பா
தொடர்பில் இருப்போம்.. நன்றி
யோவ்... உன் பேரு அடுத்தவன் id ல வருது அதான் காண்டாக்குது...