21-08-2023, 04:58 PM
(This post was last modified: 18-09-2024, 02:39 PM by Kokko Munivar 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
ராகினி சென்ற பிறகு பெனாசிருக்கு ஒரு யோசனை வந்தது. கம்யூட்டரில் ஃபேஸ்புக்கை ஓபன் செய்து ஒரு புதிய அக்கவுண்ட்டை வேறு பெயரில் ஆரம்பித்தாள். அதிலிருந்து தன்னுடைய மகன் ஷாகித் அக்கவுண்டை தேடி எடுத்தாள். அவனுக்கு ஃபிரெண்டு ரிக்வெஸ்ட் அனுப்பினாள்.. பின்பு அவனுக்கு ஹாய் என மெசேஜ் டைப் செய்து விட்டு அனுப்புவதற்கு முன்பு ஒரு நிமிடம் யோசித்தாள்.
நாம செய்றது சரியா..
இது நம்ம பையனுக்காக செய்றோம். இதுல என்ன தப்பு இருக்கு..
ஒரு வேளை அவனுக்கு தெரிஞ்சா..
நாம தான் வேற பேருல அனுப்புறோமே..எப்படி தெரியும்..
இது எவ்வளவு நாள் பண்றது...
அவன் இப்போது கவலையா இருக்கான்.. கொஞ்ச நாள் கழிச்சு வேற பொண்ணுகூட பேச ஆரம்பிச்சுட்டா சரியாகிடுவான்..
அப்போ இதை செய்யலாம் தானே..
செய்யலாம் அனுப்பு..
ஒரு வழியாக மெசேஜை அனுப்பினாள்.
அன்று வழக்கம் போல வேலை முடிந்து வீட்டுக்கு ஷாகித் உடன் வந்தாள்.
"ஷாகித்.. நேத்து ஒருவிசயம் சொன்னீல... பொண்ணுங்க உன்கூட பேசலனு.. நேர்ல பேசாதவங்க கூட சோசியல் மீடியாவுல பேசுவாங்கல்ல. நீ கூட ஃபேஸ்புக் அக்கவுண்ட் வச்சுருந்தியே.. "
"நேர்லயே ஒருத்தரும் மதிக்கமாட்டாங்க.. இதுல ஆன்லைன்ல பேசுவாங்களா.. அதுவும் நான் அடிக்கடி யூஸ் பண்றதே இல்ல.. "
"எதுக்கும் ஓபன் பண்ணி பாருடா.. அடிக்கடி ஓபன் பண்ணி யூஸ் பண்ணு.. சோசியல் மீடியாவுல தானே நிறைய பிரபலங்கள் எல்லாம் அக்கவுண்ட் வச்சுருப்பாங்க.."
"அவங்களால் நம்மல சீண்ட கூட மாட்டாங்க.."
"அவங்க பேசலனாலும் நம்மள மாதிரி இருக்குறவங்க பேச சான்ஸ் இருக்குல.. நீ ட்ரை பண்ணுடா நடக்கும்.. எத்தனையோ ஆன்லைன்லயே காதலிச்சு கல்யாணம் பண்றாங்க இப்போலாம்.. "
"நீ இவ்வளவு தூரம் சொல்றதால ஓபன் பண்ணி பாக்குறேன்.. "
ஷாகித் தன்னோட மொபைலை எடுத்து பேஸ்புக்கை ஓபன் செய்தான். அதில் புதிதாக பிரெண்டு ரிக்வெஸ்டும் , மெசேஜ் ம் வந்துருப்பதைப் பார்த்து ஆச்சர்யபட்டான்.
"அம்மா நீ சொன்ன மாதிரியே யாரோ மெசேஜ் அனுப்பிருக்காங்க.. "
"பாத்தியா சொன்னேன்ல.. "
"உன்னோட வாய் முகூர்த்தம் பலிச்சுருச்சுமா.. தாங்க் யூ.. ஆனா இப்போ அந்த ஐடி ஆன்லைன்ல இல்லையே.. "
"டேய் எல்லாரும் உன்னைய மாதிரியே இருப்பாங்களா.. வருவாங்கடா.. இப்போ போய் ஃபிரெஷ் ஆகிட்டு வந்து டீ குடி.. "
"ம்ம் ஓகே மா.. " ஷாகித் எழுந்து போனான்.
அவனுடைய முகத்தில் ஒரு மாற்றம் வந்ததை கவனித்தாள்.

❤️ காமம் கடல் போன்றது ❤️