21-08-2023, 03:31 PM
(19-08-2023, 07:15 PM)Vandanavishnu0007a Wrote: இனி இன்னொரு ஓஷனை தேடத்தேவை இல்லை
நீங்கள் அவரை மிஞ்சி விடீர்கள் நண்பா
(20-08-2023, 12:19 PM)karthikhse12 Wrote: நண்பரே உங்கள் கதையின் ஒவ்வொரு பதிவு நன்றாக உள்ளது. அதுவும் நீங்கள் மாதவி உடன் நடக்கும் உரையாடல் எழுதிய விதம் பார்க்கும் போது நிஜத்தில் நடந்தது போன்று உள்ளது.
(21-08-2023, 10:12 AM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் லவ்வர் உடன் பஸ் நடக்கும் உரையாடல் எழுதிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் லவ் நிகழ்வு பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
(21-08-2023, 10:28 AM)Vandanavishnu0007a Wrote: உங்கள் ஒவ்வொரு முறை பதிவும் அதிகமான எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டே போகிறது நண்பா
வெறித்தனம் வெறித்தனம்.. என்று சொல்வார்களே.. அந்த வெறித்தனத்தை உங்கள் ஒவ்வொரு பதிவிலும் காண முடிகிறது..
இந்த கதை தொடர்ந்து எழுதி.. சிறப்பாக வெற்றிநடைபோட்டு முழுமையடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா
இந்தக் கருத்துக்களை நானும் வழி மொழிகிறேன் சித்தார்த். அனுபவிக்க வைக்கிறாய் ப்ரோ. சூப்பர்.
J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்