21-08-2023, 02:47 PM
(21-08-2023, 10:45 AM)Chellapandiapple Wrote: ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்
ஏன் விரைவாக முடிக்க போகிறேன் என்று சொல்றீங்க
உங்களைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே இது போன்ற கதைகளை ரசிக்கிறார்கள் நண்பா.. கதையை சிம்பிளாக எழுதினால் முழு மூச்சாக எழுதி எப்போதோ முடித்திருப்பேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு கதையையும் ரசித்து ரசித்து எழுதுவதால் தான் எனக்கு தாமதம் ஆகிறது. அப்படி ரசித்து எழுதினாலும் பெரிதாக வரவேற்பும் இல்லை. அதனால் தான் சுருக்கமாக முடித்துவிடலாம் என்று நினைக்கிறேன்.
❤️ காமம் கடல் போன்றது ❤️