ஆலோசனை கேட்கிறேன் .
#8
(21-08-2023, 10:55 AM)Chellapandiapple Wrote: கண்டிப்பாக உங்களது பொன்னான நேரத்தையும் சேமிப்பையும் கரைத்து விடும்
எச்சரிக்கை நண்பரே

தொழில் நுட்ப அறிவு வேண்டும் கண்டிப்பாக
(அதாவது web hosting)
இல்லையென்றால் நம் பணத்தை இழக்க நேரிடும்

அதற்கு பதிலாக blogspot ஆரம்பியுங்கள்

நண்பர் செல்ல பாண்டி சொல்வது உண்மைதான் ! 

இந்த வேலை செய்ய ஆரம்பித்தால் உங்க்ள் கவனம் பூராவும் இதிலேயே இருக்க வேண்டும். வேறு எந்த வேலையும் செய்ய இயலாது. 

ஆகவே ஓரளவு அனுபவம் உள்ள நண்பர்களை கலந்து ஆலோசித்து பிறகு ஆரம்பிக்கவும்

(21-08-2023, 12:16 PM)jspj151தமிழில் ஸ்டோரிபோரம் தொடங்க   பெரிய தைரியம் வேண்டும் Wrote: நண்பர் jspj151 சொல்வது உண்மைதான்

தமிழில் ஏராளமான வலைப் பூக்கள் (Blogspot) ஏற்கனவே இருக்கின்றன. ஆகவே நீங்க புதிதாக ஆரம்பிக்கும் தளத்துக்கு எப்படி வாசகர்களை இழுப்பது ? என்று உங்களுக்கு தெரிய வேண்டும் 
[+] 1 user Likes raasug's post
Like Reply


Messages In This Thread
RE: ஆலோசனை கேட்கிறேன் . - by raasug - 21-08-2023, 02:00 PM



Users browsing this thread: 1 Guest(s)