20-08-2023, 08:05 PM
கெட்டவை உடனடியாக முயல் வேகத்தில் நடக்கும் நல்லவை ஆமை வேகத்துல் தான் நடக்கும் சில கூறுகெட்ட ஜென்மங்கள் அப்படி தான் இந்த சஞ்சனா தகப்பனை போல எத்தனை வயசானலும் புத்தி மாறாது காலப்போக்கில் தான் உண்மையறிந்து வருத்தப்படுவார்கள் என் மாமனாரை போல