20-08-2023, 07:55 PM
(This post was last modified: 20-08-2023, 07:56 PM by Kokko Munivar 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பரே.. வேறு மொழியில் எழுதப்பட்ட கதைகளை கூகுள் மூலமாக அப்படியே மொழிபெயர்த்து போடும்போது அந்தக் கதையின் ஒரிஜினல் எசென்ஸ் கிடைக்காது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
வேறு மொழியில் எழுதிய கதைகளை தமிழில் மொழி பெயர்க்க விரும்பினால் அதை நாம் புதிதாக டைப் செய்வது தான் சிறப்பாக இருக்கும்.. கூகுல் மொழிபெயர்த்துக் கொடுக்கும் போது ஆங்கில வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்த்துவிடும். ஆனால் அந்த சீனுக்கு ஏற்ற வார்த்தையாக இருக்காது. இதுவே நாம் டைப் செய்தால் புகுந்து விளையாடலாம். சுவாரஸ்யத்தையும் கூட்டலாம்.

❤️ காமம் கடல் போன்றது ❤️