Non-erotic பெண்கள் & வாசகர்கள் கவனத்திற்கு...(Alert)
#39
(19-08-2023, 03:52 PM)Vandanavishnu0007a Wrote: நீங்க ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்துக்களையும் எவ்வளவு துல்லியமாய் வரிக்கு வரி படித்து அதன் சுவையை சுவைத்து இருக்கிறீர்கள் என்பது இந்த உங்கள் பதிவில் மிக தெளிவாக தெரிகிறது நண்பா 

கதையை கதையாக மட்டும் படிக்காமல்.. அதை நேசித்து.. லவ் பண்ணி படித்து இருக்கிறீர்கள்.. 

ஒரு வாசகன் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் வாழ்த்து காட்டி இருக்கிறீர்கள்.. 

மிக சிறப்பான பதிவு.. 

இன்னும் இன்னும் நிறைய எதார்த்தங்களையும் உண்மைகளையும் நிஜங்களும் இந்த பதிவிற்குள் பட்டை தீட்டி பதியவைத்து இருக்கிறீர்கள் 

இனிவரும் புது எழுத்தாளர்களுக்கு இது ஒரு குறிப்பேடாக உதவும் என கருதுகிறேன்.. 

நன்றி - வாழ்த்துக்கள்

இந்த திரியில் விவாதிக்கப்படும் அனைத்துமே புதிய எழுத்தாளர்களுக்கு கையேடு போல அமையும் என்று தெரிகிறது. இந்த திரியில் பங்கேற்ற அனைவரின் அனுபவமும், ஆதங்கமும், தெளிவும், அற்புதமாக வெளிபட்டு இருக்கிறது.

இனி வரும் காலங்களிலாவது இந்த தளம் இன்னும் மேம்பட வேண்டும், மேலும் பலர் தமிழ் மொழியில் பிழை இல்லாமல் எழுத ஊக்கப்படுத்த பட வேண்டும்
Thanks for reading...

Lots of love,
thiru93x @ gmail. com
Tele : Thiru93x
Like Reply


Messages In This Thread
RE: பெண்கள் & வாசகர்கள் கவனத்திற்கு...(Alert) - by Thiru93x - 20-08-2023, 10:14 AM



Users browsing this thread: 1 Guest(s)