20-08-2023, 08:13 AM
(19-08-2023, 10:54 PM)Natarajan Rajangam Wrote: உண்மையான காதலில் பல தடைகள் வரத்தான் செய்யும் ஆனால் அதை மீறி காதலில் வெல்வதே இனிமையானது கிட்டத்தட்ட இது போன்றதொறு சம்பவத்தை நேரில் கண்டவன் நான் ஆனால் இந்தளவுக்கு இல்லை இதைவிட மோசமாக கண்டேன் காதலி முன்பாகவே காதலன் தவறு செய்துவிட்டதாக எண்ணி காதலியின் அண்ணன் அடித்து உதைத்தான் மிகவும் வேதனையான விஷயம் அது தேதி கூட நியாபகம் உள்ளது 1.5.2018 திருச்சி ரம்பா தியேட்டர் வெளியே நடந்தது
நான் கதையின் ஆரம்பத்தில் கூறியது தான்,கண்டிப்பாக இந்த கதை படிக்கும் வாசகர்கள் வாழ்கையில் நடந்த ஏதாவது நிகழ்வை ஞாபகப்படுத்தும் என.