20-08-2023, 06:16 AM
யாரோ என்னை எழுப்புற மாதிரி இருக்க கண் முழிச்சு திரும்பி பாத்தேன். அப்பா நின்னுட்டு இருந்தார். அப்ப தான் உணர்ந்தேன் நான் தூங்கிட்டன்னு.
" என்ன அபி ட்ரஸ் கூட மாத்தாம தூங்கிட்டியா... ஏன் ஒரு மாதிரி இருக்க..."
அப்பா அப்படி கேட்க்கவும் என்னால கட்டுப்படுத்த முடியாம வெடிச்சு அழ...
"ஹேய்... அபி குட்டிமா... என்னாச்சு... ஏன் அழுற....."
நான் நடந்தத எல்லாம் சொல்ல முடியாதே சோ மேலோட்டமா கெப்டன்சி போனதும். எனக்கு ஸ்பெசல் கோச்சிங் குடுக்க கோபி வரலன்னு சொன்னதும் மட்டும் சொன்னேன்.
"அடச்சி இதுக்கு தான் அழுகையா நான் ஒரு நிமிசம் பயந்துட்டேன்... என்னை பாரு அபி.... அட என் கண்ண பாரு.... "
நான் நிமிந்து அவர பாக்க.
"என் பொண்ணு அபி இதுக்கெல்லாம் பயந்து அழக்கூடது... என் அபி தைரியமான யாரயும் நம்பி அவ இல்லை... உன்னால எது நெனச்சாலும் முடியும் நீ முடிச்சு காட்டுவ உன்ன ஏன் கேபடன்சில இருந்து தூக்கினோம் உனக்கு ஏன் ஸ்பெசல் கோச்சிங் குடுக்கலன்னு எல்லாரும் ஒரு நாள் வருத்தப்படுவாங்க... அப்ப வந்து சொல்லு அப்பா நான் ஜெயிச்சுட்டேன்னு ஓகேவா..."
அப்பா அப்படி பேச எனக்குள்ள ஒரு புது தைரியம் வந்தது என் அழுகை நின்னது...
"ஓகே டாடி.... தாங்க்யூ டாடி..." னு சொன்னேன்.
"குட் கேர்ள் லேட்டாச்சு பிரஷ் அப் ஆகிட்டு வா சாப்டலாம்" னு சொல்லிட்டு கீழ போனார்.
நானும் போய் ஷவர்ல குளிச்சேன் குளிக்கும்போது ஒரு ஐடியா தோனிச்சு... சரி அத ட்ரை பண்ணுவோம்னு முடிவு பண்ணிட்டு ட்ரஸ் போட்டுட்டு கிட்ச்சன் வந்தேன். அப்பா சாப்ட்டுட்டு இருந்தார். நானும் உக்காந்து சாப்ட்டேன் சும்மா கதை பேசிட்டு சாப்டோம். முடிஞ்சதும் அப்பா அவர் ரூம் போக நான் அம்மா போன் எடுத்து காண்டேக்ட்ஸ்ல தேடினேன். எனக்கு தேவையான நம்பர் கிடைச்சதும் அத என் போன்ல எடுத்துட்டு கால் பண்ணிட்டே என் ரூம் போனேன்.
நான் கால் பண்ண நம்பர் அந்தப்பக்கம் எடுத்தாங்க...
"ஹலோ..."
"ஹலோ மிஸ்...."
"யார் பேசுறீங்க..."
"மிஸ் நான் அபி. இது ரேவதி டீச்சர் தான?."
"ஆமாம் நான் தான் சொல்லு அபி என்னமா இந்த நேரத்துல. மணி 9 ஆக போகுது..."
"மிஸ் நாளைக்கு உங்க கிட்ட ச்பெசல் க்ளாஸ் வரலாமான்னு கேட்க்க தான் மிஸ்..."
"என்ன அபி திடீர்னு..."
"இல்ல மிஸ் சண்டே ஸ்பெசல் கோச்சிங் இல்லை வீட்ல தான் இருப்பேன் அதான் மிஸ் க்ளாஸ் வரலாமான்னு கேட்டேன்..."
"ம்ம்ம்ம் இப்படி திடீர்னு சொன்னா எப்டி அபி... நாளைக்கு சமையல் வேலை எல்லாம் இருக்கு..."
"மிஸ் உங்கள நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் மிஸ் இங்க வீட்ல இருந்தா படிக்க மாட்டேன் அங்க வந்து படிக்கிறேன் நீங்க உங்க வர்க் பாத்துட்டே எனக்கு சொல்லி குடுத்தா போதும்... "
"ம்ம்ம்ம் நீ படிக்கிறேன் சொல்றாதே பெரிய விசயம்... சரி வா காலைல ஒரு 10-12 ஓகேவா... "
"ஓகே மிஸ்... உங்க ஏரியா தெரியும் அங்க வந்துட்டு கால் பண்றேன் மிஸ் நாளைக்கு..."
"ஓகே அபி... வா.... சரி வெச்சிடவா..."
"ஓகே மிஸ்... " போன் கட் பண்ணேன்.
அப்படியே படுத்துட்டு யோசிச்சேன். என்னையா எலக்காரமா லுக்கு விட்டு அந்த மிர்னாலினி... கூடிய சீக்கிறம் உன் கால இருந்து எல்லாத்தையும் என் கால கோண்டு வர்ரேண்டி வெள்ளை பூசனிக்கா.... அப்படியே தூங்கிப்போனேன்.
தொடரும்.
உங்கள்,
மெலினா