20-08-2023, 06:13 AM
அவர் அப்படி சொன்னதும் என் இதயமே வெடிச்சிருச்சு. என்னாச்சு ஏன் திடீர்னு இப்படி சொல்றார் எனக்கு ஒன்னுமே புரியலயே. ஏன் புது கோச் வரல எதாவது ப்ராப்ளமா இருக்குமா. நேத்து நான் நடந்துகிட்டது பிடிக்காம அவரே வரலன்னு சொல்லிட்டாரா... எனக்கு தலையே சுத்த ஆரம்பிச்சது.
"அதுமட்டும் இல்ல. இனி நல்லா விளையாடுற ப்ளேயர ஊக்குவிக்குற விதமா கேப்டன்சி மாறிட்டே இருக்கும். அபி முன்னாடி வா..."
அவர் சொன்ன வார்த்தை எனக்கு காதுல இல்ல உடம்பு முழுக்க கத்தியால கிழிச்ச உணர்வ குடுத்தது. எந்த உணர்வும் இல்லாம முன்னாடி நடந்து போய் நின்னேன்.
"அபி... நீ தான் எப்பவுமே கேப்டனா இருக்க... உன்னோட டீம் மெட்ட்ஸ் நல்லா விளையாட உனக்கும் ஆசை இருக்கும் தான... நான் சொன்ன ஐடியா என்ன நினைக்குற..."
மனசுக்குள்ள எரிமலையா வெடிக்க. வெளிய காட்டிக்காம..."குட் ஐடியா கோச்..."னு சொன்னென்.
"வெரிகுட் அபி... அப்ப நீயே உனக்கு தெரிஞ்ச பெஸ்ட் பர்பாமர செலக்ட் பண்ணு..."
"சார்ர்ர்... அது.... நான் எப்படி... ஒருத்தர சொன்னா இன்னொருத்தர் கோச்சுப்பாங்க எல்லாரும் என் ப்ரண்ட்ஸ் சார்..."
"ம்ம்ம் அதும் கரெக்ட் தான். சரி நா நே செலக்ட் பண்றேன்... மிர்னாலினி கம் பார்வேர்ட்..."
எது இவளா எனக்கு தலை சுத்திருச்சு. அதும் அவ நடந்து வந்தபா திமிரா ஒரு லுக் விட்டு வந்து என் முன்னால நின்னா.
"அபி... டூ தி ஹானர்ஸ்.."
"சார்..." நான் புரியாம அவர திரும்பி பாத்தேன்.
"நீயே உன் பிரண்ட் க்கு உன் கையால உன்னொட கேப்டன்சி பேண்ட் போட்டு விடு அபி..."
என் கண் கலங்க ஆர்மபிச்சது. ஆனா எல்லார் முன்னால அழுதுற கூடாது அதும் இந்த மிர்னாலினி முன்னாடி அழுக கூடாதுனு மூச்ச இழுத்து பிடிச்சுட்டு என் கால போட்டிருந்த கேப்டன்சி பேண்ட் ஐ கலட்டி அவ கிட்ட நீட்ட. அவ திமிரா கைய நீட்டி நீயா போட்டுவிடுங்குற மாதிரி லுக் விட்டா. பல்லா கடிச்சுட்டு அவளுக்கு போட்டு விட்டேன். அவ இப்ப கோச்க்கு அந்தப்பக்கம் போய் நின்னுகிட்டா.
"டீம்... இனி உங்க கேப்டன் மிர்னாலினி தான்... இது எதுக்குன்னு உங்களுக்கே தெரியும் நீங்களும் ப்ராக்டீஸ் மேட்ச்ல நல்லா பர்பார்ம் பண்ணுங்க நானும் அபியும் உங்க பர்பாமன்ச நோட் பண்ணிட்டே இருப்போம் யாரு நல்லா விளையாடினாலும் அவங்களும் கேப்டன் ஆகலாம். இப்ப நல்லா பர்பார்ம் பண்ணுற காரணத்துனால மிர்னாலினி தான் நெக்ஸ்ட் 4 வாரத்துக்கு கேப்டன். அதுக்கு அப்றம் எகெயின் பர்பாமன்ஸ் வெச்சி யாரு புது கேப்டன்னு செலக்ட் பண்ணுவோம். புரிஞ்சுதா...."
"புரிஞ்சுது கோச்...." எல்லாரும் கோரசா சொன்னாளுக.
"வெரிகுட் நவ் ப்ராக்டீஸ்க்கு போங்க... அபி நான் சொன்ன மாதிரி நானும் எல்லாரயும் நோட் பண்ணுவேன் நீயும் எல்லாரயும் நோட் பண்ணி வீக்லி எனக்கு சொல்லனும் யார் நல்லா விளையாடிருக்கானு... நவ் கோ...."
ஓகேனு தலைய ஆட்டிட்டு ப்ராக்டீஸ் போனேன். ஸ்வேதா தான் என்ன ஹக் பண்ணி ஆறுதல் சொன்னா... அழுக மட்டும் கூடாதுன்னு கண்ட்ரோல் பண்ணிட்டு இருந்தேன். மிர்னாலினி மூஞ்சில தெரிஞ்ச திமிரும் என்ன அவ பாத்த லுக்கும் என்னை எதயும் செய்ய விடல. எப்படியோ ப்ராக்டீஸ் முடிய ஸ்வேதா என்கிட்ட வந்து.
"அபி... கோச் கிட்ட போய் பேசட்டுமா நான் வேணும்னா... இல்லன்னா நீ போய் பேசுடி உன்ன இப்படி பாக்க என்னால முடியல... கஸ்ட்டமா இருக்கு அபி..."
"இல்ல டி... நான் போய் பேசினா நல்லா இருக்காது..."
ச்வேதா கூட பேசிட்டு இருந்தப்ப கோச் என்னை கூப்பிட்டார்.
"சரி ஸ்வேதா இரு நான் என்னனு கேட்டுட்டு வரேன் நீ பைக் பார்கிங்ல வெயிட் பண்ணு..."
ஸ்வேதா கிளம்பவும் நான் கோச் கிட்ட போனேன் கோவமா என்னை பாத்தார். நான் குழப்பமா.. "கோச்... " னு சொன்னேன்.
"இன்னிக்கு நடந்தது தான் உனக்கான வார்னிங்... நியாயமா உன்ன டீம விட்டே தூக்கிருக்கனும்... ஆனா எதுனாலன்னு எல்லார் கிட்டயும் சொல்ல வேண்டிவரும் அது உன் லைப் பாதிக்கும்னு உன்ன டீமோட் மட்டும் பண்ணிருக்கேன்...."
"கோச்... நீங்க என்ன சொல்றீங்கனு புரியல நான் என்ன பண்ணேன்... "
"என்ன பண்ணியா... அபி உன்ன எவ்ளோ நல்ல பொண்ணுன்னு நெனச்சேன். உன்ன என் மக மாதிரினு கூட சொல்லிருக்கேன் பல தடவ நீ இப்படி நடந்துப்பனு நான் நினைக்கவே இல்ல அபி..."
எனக்கு எதுமே புரியல... என் கண்ல மட்டும் அழுகை சேர்ந்தது...."கோச்... சத்தியமா நான் எந்த தப்பும் பண்ணல கோச் என்ன பண்ணேன் நான்..."
"நேத்து ப்ராக்டீஸ் முடிஞ்சு எங்க போன..."
இப்ப எனக்குள்ள இடி இறங்கின மாதிரி ஆனது...
"கோச்..."
"சொல்லு அபி... எங்க போன..."
"வீட்டுக்கு தான் கோச்..."
"எப்படி போன... யார்கூட போன..."
ஐயயோ அப்ப இவரு புது கோச் கூட பைக்ல போனத பாத்துருக்கார் போல அதான் தப்பா நெனச்சிட்டார். பேசாம அப்பா கூப்ட்டார்னு சொல்லி சமாளிச்சுடலாம்.
"கோபி சார் கூட போனேன் கோச்..."
"எதுக்கு...."