20-08-2023, 05:33 AM
அப்புறம் என்ன ஒரு நாள் வீட்டுக்கு கூப்பிட்ட எந்த நேரத்துல கூப்பிட்டியோ இப்படி மாட்டிவிட்டு நானும் என்னல்லாமோ செஞ்சிட்டேன் ! ஒரு சினிமா தியேட்டர்ல நம்ம உறவு நடக்கும்னு எதுனா ஜோசியக்காரன் சொல்லிருந்தா சிரிச்சிருப்பேன் ... ஆனா எல்லாமே நடந்துடுச்சு ...
ம்ம் சாரி ரேணு எல்லாம் என்னால தான ?
கதவை தாழ் போட்டிருந்தா கூட சும்மா பேசிகிட்டு இருந்தோம்னு சொல்லிருக்கலாம் சரி விடு அப்புறம் என்ன ?
ம்ம் மறுபடி எப்ப சந்திக்கிறது ?
அடங்க மாட்டியா நீ ??
ம்ம்ம் ம்ஹூம் ...
சரி நாளைக்கு ரிசல்ட் வருது தெரியும்ல ...
ம்ம் நியூஸில் சொன்னாங்க ...
நான் ரிசல்ட் பார்க்க ஸ்கூலுக்கு வருவேன் !! நீயும் வா பார்க்கலாம் ...
ம்ம் சூப்பர் சூப்பர் ...
ஆயிரத்துக்கு மேல மார்க் வாங்குனா செல்போன் வேணும்னு வீட்ல கேட்டேன் ஆனா இந்த கதிர் அவனைவிட ஒரு மார்க் கூட வாங்கிட்டா ஸ்மார்ட் போன் வாங்கித்தரேன்னு சொல்லிட்டான் !!
என்ன சொல்ற ரேணு எப்ப ?
ஆமாடா நேத்து நியூஸ் பார்த்துகிட்டு இருந்தப்ப எங்கண்ணன் எவ்வளவு மார்க் வாங்குவன்னு கேட்டான் நான் ஆயிரத்துக்கு மேல வாங்குவேன்னு சொன்னேன் அதுக்கு எங்கப்பா ஆயிரமான்னு கேட்டார் ... ஆமாப்பா ஆயிரத்துக்கு மேல மார்க் வாங்குனா எனக்கு ஒரு செல்போன் வாங்கித்தரணும்னு சொன்னேன் அதுக்கு அந்த கதிர் அதெல்லாம் இருக்கட்டும் என்னைவிட ஒரு மார்க் கூட வாங்கிட்டா நான் ஸ்மார்ட் ஃபோனே வாங்கித்தரேன்னு சொல்லிட்டான் !!
ம்ம் பெரிய இவனா அவன் அப்படி என்ன மார்க் வாங்கிட்டான் அவன் ? எல்லாம் போன் வாங்கிக்குடுக்குற சாக்குல உன்கிட்ட பேச தான் பய ஐடியா பண்ணுறான் ...
இல்லைடா அவன் மார்க் என்னால வாங்க முடியாது அப்படின்னா அவன் அப்பா சொன்ன அந்த ஆயிரம் மார்க் வாங்குனா நான் ஸ்மார்ட் போன் வாங்கித்தரேன்னு சொல்லிருக்கலாம்ல ...
அப்படி என்ன மார்க் வாங்குனான் ?
ஆயிரத்தி என்பது மார்க் !!
அவ்வளவு மார்க் வாங்கிட்டு எதுக்கு இந்த காலேஜ்ல படிக்கிறான் ??
அவன் கட் ஆஃப்ல கம்மி . மேக்ஸ் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி மூணுலயும் மார்க் கம்மி தான் ! அதனால நல்ல காலேஜ் எதுவும் கிடைக்கல ... அதனால இங்கே சேர்ந்துட்டான் ...
ஹா ஹா முட்டா பீஸ் போல .... இந்த மேட்டர் கூட தெரியாம முரட்டுத்தனமா படிச்சிருக்கான் போல ...
ம்ம் ஆனா ஊர்ல அவன்தான் முதல் முதலா ஆயிரம் மார்க் தாண்டுனவன் அதனால நல்லா படிக்கிற பையன்னு பேர் சம்பாரிச்சிட்டான் !!
இவ்வளவு பொறுக்கித்தனம் பண்ணுறான் ஆனா படிக்கிறான் ...
ம்ம் ரொம்ப தெளிவானவன் படிப்பு வேற மத்தது வேறன்னு தெளிவா இருப்பான் !
ம்ம் அப்போ மேடம் ஆயிரத்து என்பது மார்க் வாங்குனா ஸ்மார்ட் போன் குடுப்பான் !!
ஆமா வாங்குவனான்னு தான் தெரியல ...
ஏன் ?
கடைசி நேரத்துல சரியாவே படிக்கலையே 800 900 எடுப்பேன் நீ எவ்வளவு மார்க் வாங்குவ லூசு ?
நானும் உன் கேஸ் தான் கடைசி நேரத்துல ஒன்னும் படிக்கல ஆயிரம் எடுப்பேன்னு நினைக்கிறேன் ...
ம்ம் பாப்போம் !!
நாளைக்கு அவன் கூட தான் வருவியா ?
இல்லைடா நாங்க பொண்ணுங்க எல்லாரும் ஒண்ணா தான் வருவோம் ! ரிசல்ட் பார்த்த பிறகு அவன் வந்தா அவனோட போற மாதிரி இருக்கும் !!
அதுதான் இடிக்குது ...
ம்ம் நான் என்னடா பண்ணுவேன் நீ யாருடா என் பொண்ணுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி தர அப்படினு அப்பா கேக்கல என் தங்கச்சிக்கு நீ ஏன் வாங்கி தரணும்னு அண்ணன் கேக்கல இப்ப என்னமோ அவன் முறைப்பொண்ணுக்கு மாமன் வாங்கித்தர மாதிரி அவனும் பந்தயம் போட்டான் என் தலையெழுத்து இப்ப அவன் வாங்கித்தர போன நான் யூஸ் பண்ணி ஆகணும் !!