19-08-2023, 10:02 PM
அருமையான துவக்கம்.இதே போல் ஒரு சரித்திர கதையையும், நிகழ்கால கதையையும் இணைத்து ஒரு கதை எழுத எனக்கு நீண்ட நாட்களாக ஆசை.நான் எழுதும் 3 கதைகளில் ஒன்றை முடித்து விட்டேன். மீதி இரண்டு கதைகளை முடித்து விட்டு புது கதையை எழுதுவேன்.