19-08-2023, 09:46 PM
(This post was last modified: 19-08-2023, 09:51 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-08-2023, 09:38 PM)Natarajan Rajangam Wrote: முதல்ல ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் இங்கே பெரிய எழுத்தாளர் சின்ன எழுத்தாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை கதையைம் அதன் கருவும் நன்றாக இருந்தால் எல்லாருமே சிறந்த படைப்பாளிகள் தான் இன்று கூட நான் வேறு தளத்தில் கதை எழுதி வெளியிட்டுள்ளேன் ஆனால் அந்த தளத்தின் பெயரை இங்கே இந்த தளத்தின் பெயரை அங்கோ குறிப்பிடுவது தவறு நம்ம xossip தளம் முன்பு இருந்தது போல இல்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு அப்போது தினமும் வித விதமான கதைகள் வித விதமான வீடியோ போட்டோ என கலந்துக்கட்டி பதிவிடுவார்கள் இப்போது தளம் வெகு சிலராலயே இயங்கி வருகிறது ஆகையால் தளத்தின் மீது அனைவரும் அக்கறை கொண்டு கதைகளை பதிவிடுங்கள் நண்பரே நாளை நானும் எனது கதைக்கு update தர இருக்கிறேன்
உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன்.என்னுடைய பதிவை உடனே பதிவு இடுகிறேன்.தாங்கள் ஒரு எழுத்தாளர் என்று இந்த பதிவின் மூலமே எனக்கு தெரிய வந்தது.வாழ்த்துக்கள்.உங்கள் கதையை படித்து விட்டு என் கருத்தை சொல்கிறேன்.முடிந்தால் pvt mesaage இல் நீங்கள் எழுதும் வேறு தளம் பற்றி மெஸேஜ் அனுப்புங்கள்.நான் படிப்பதற்கு உதவியாக இருக்கும்