19-08-2023, 09:38 PM
முதல்ல ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் இங்கே பெரிய எழுத்தாளர் சின்ன எழுத்தாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை கதையைம் அதன் கருவும் நன்றாக இருந்தால் எல்லாருமே சிறந்த படைப்பாளிகள் தான் இன்று கூட நான் வேறு தளத்தில் கதை எழுதி வெளியிட்டுள்ளேன் ஆனால் அந்த தளத்தின் பெயரை இங்கே இந்த தளத்தின் பெயரை அங்கோ குறிப்பிடுவது தவறு நம்ம xossip தளம் முன்பு இருந்தது போல இல்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு அப்போது தினமும் வித விதமான கதைகள் வித விதமான வீடியோ போட்டோ என கலந்துக்கட்டி பதிவிடுவார்கள் இப்போது தளம் வெகு சிலராலயே இயங்கி வருகிறது ஆகையால் தளத்தின் மீது அனைவரும் அக்கறை கொண்டு கதைகளை பதிவிடுங்கள் நண்பரே நாளை நானும் எனது கதைக்கு update தர இருக்கிறேன்