09-06-2019, 07:49 PM
முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை என்கிற கதை ஆங்கிலத்தில் மூன்று பேரால் எழுதப்பட்டு முடிக்கப்பட்டு இருந்தது. இந்த கதையை தான் காமராச என்பவர் தமிழில் தொகுத்து எழுதி இருந்தார். இதுவும் ஒரு கட்டத்துக்கு மேல திகட்ட ஆரம்பித்து விட்டதாக படித்தவர்கள் கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள். ஏனென்றால் இந்த கதை சிவராஜ், ஸ்வாதி என்ற இரு கதா பாத்திரங்களை மட்டுமே பிரதானமாக கொண்டு பயணிக்கும். ஆங்கிலத்தில் இந்த கதை முடிவில் எல்லாமே ஸ்வாதியின் கணவன் ராம் கண்ட கனவு என்று சப்பையாக முடித்து விட்டு இருப்பார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் காமராசு எழுதிய நடை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதனாலேயே அவரது பெயரை என்னோட இன்ஸ்பிரஷன் லிஸ்ட் ல சேர்த்து இருந்தேன். இந்த கதை ஏற்கனவே நிறைய எழுதப்பட்டு விட்டதால், இதனை தொடர்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இதனை எழுத தொடங்கி காமராசு தமிழில் வேறு ஒரு நல்ல கிளைமாக்ஸ் கொண்டு முடித்தால் நன்றாக இருக்கும்.