19-08-2023, 02:10 PM
பாகம் 07
** முன்குறிப்பு: இந்த பகுதியில் காமம் இருக்காது. கதைக்களத்திற்கான பாகம். இந்த கதை மெதுவாகவே காமத்தை எடுத்துச்செல்லும். போய் சேரும் இடம் காமத்தின் கடலாய் இருக்கும். **
என் அப்பாவும் என்னை இவ்வளவு நேரம் சுவைச்சு எடுத்த என் புது கோச்சும் ஒருத்தர ஒருத்தர் பத்து ஷாக் ஆனதும் எனக்கு பயம் வந்துருச்சு.
கோச் ஷாக் ஆகுறார்னா நியாயம் இருக்கு என் அப்பா அவர் வேலை செய்யுற அகாடமி ஸ்பான்சர்னு தெரிஞ்சு ஷாக் அகிருக்கார் ஆனா எங்கப்பா எடுத்து இவர பத்து ஷாக் ஆகனும். ஒரு வேலை ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸா, இல்ல எதிரியா மண்டையே பிச்சிரும் போல இருக்கே.
ரெண்டு பேரும் ஷாக் ஆன படி நிக்க பின்னல வந்த என் அம்மா. என் புது கோச் பாத்ததும் முகத்துல ப்ரகாசமா.
"அடடே கோபி... நீதான் அபிக்கு கோச்சா... அதுக்காகத்தான் சர்ப்ரைசா உன்ன கூட்டி வர சொன்னாரா... என்னங்க என்ன ஷாக் ஆகுறீங்க உங்களுக்கே கோபிதான்னு தெரியாதா..."
"ஆமாம். நம்ம அகாடமினு தெரியும் ஆனா கோபி தான்னு எதிர் பாக்கல..." னு அப்பா தன்னோட ஷாக்க குறைச்சிட்டு நார்மல் ஆனார்.
எனக்கு இப்ப ரொம்பவே குழப்புச்சி அம்மாவுக்கும் அவர தெரியுமா. ஐயய்யோ ஒரு வேலை சொந்தமா எனக்கு. என்ன காரியம் பண்ணிட்டேன். ஒரு வேளை எனக்கு அண்ணா முறை வருவாரா என் மண்டையே வெடிச்சிரும் போலயே. அதுக்கும் மேல அப்பாவ பாத்ததுல இருந்து கோச் என்னை ஏறெடுத்தும் பாக்கல தரைய பாத்துட்டே இருக்கார். எனக்க கோவம் வர.
"என்ன நடக்குது இங்க ஒன்னுமே புரியல எனக்கு. நானும் உங்க கூட தான் 18 வருசமா இருக்கேன் ஆனா இவரை பாத்ததே இல்ல இவரை பத்தி பேசினதும் இல்லை. எனக்கு என்னனு சொல்லிட்டு என்னமோ பேசுங்க..." கோவமா சொன்னேன்.
இப்பவும் கோச் தரையவே பாத்துட்டு இருந்தார் என்னை நிமிந்து பாக்கல. என் இதயத்துல ஈட்டி எத்துன மாதிரி இருந்தது எனக்கு.
நான் கோவமா பேசினத கேட்டி அம்மாவும் அப்பாவும் சத்தமா சிரிச்சு. அம்மா தான் மொதல்ல பேசினாங்க.
"நம்ம வீட்ல ட்ரைவரா இருந்தார்ல சன்முகம் நியாபகம் இருக்கா உனக்கு..."
"ஆமாம் சன்முகம் அன்கிள். அவர் செத்துட்டாரே நான் சின்ன வயசுல ச்கூல் ட்ராப் பண்ணுவார் ... அவருக்கு என்ன..."
"அவரோட பையன் தான் கோபி... சன்முகம் அன்கிள் இறந்தப்புறம் கோபிய அப்பாதான் படிக்க வெச்சாரு. கோபிக்கு ஸ்போர்ட்ஸ் நல்லா வருதுன்னு பூனேல ஸ்போர்ட்ஸ் கோட்டால சீட் கெடச்சு படிக்க போனான். இப்ப தான கல்யாணம் ஆச்சு அப்பா கூட போனாரே. நானும் நீயும் பாட்டி வீட்டுக்கு போயிருந்தோம் அப்ப அதுனால நம்ம போகல. "
எனக்கு ஒரு பக்கம் நிம்மதியா இருந்தது அப்பாடா கோச் என் சொந்தம் இல்ல. ஆனா இன்னொரு பக்கம் அவருக்கு எல்லாமே அப்பா தான் பண்ணாருன்னா அவர் மேல இருக்க மரியாதைல என்னை இனிமே பாக்க கூட மாட்டாரேனு பயமா இருந்தது.
அம்மா பேசி முடிச்சும் அமைதியா யோசிச்சிட்டு இருந்தேன். அப்பா பேச ஆரம்பிச்சார்.
"நீ கோபினு பேர் சொல்லிருக்கலாம் ல அபி... கோபி எனக்கு பையன் மாதிரி... கூப்ட்டா ஓடி வந்துருப்பான்... என்னடா கோபி... அமா நீ எப்பருந்து ஸ்கூல்க்கு கோச்சிங் பண்ண ஆரம்பிச்ச... எப்பவும் உங்க மாஸ்டர் தான ஸ்கூல்க்கு எல்லாம் போவாரு... என்கிட்ட கூட சொல்லல நீ..."
கோச் கிட்ட அப்பா பேசின வார்த்தைல லைட்டா ஒரு கோவம் தெரிஞ்சது.
"இல்ல சார் இதன பர்ஸ்ட் ஒரு வாரம் கூட ஆகல... இவ ங்கஸ்கூல் பி.டி சார் எங்க வீட்டு பக்கம் அவர் கேட்டார்னு அகாடமில பர்மிசன் கேட்டு இந்த மண்டே தான் போனேன்... அடுத்த வாரம் உங்கள பாக்க வருவேன்ல அப்ப சொல்லலாம் நெனச்சேன்..." பயத்துல கோச் பேசினார்.
என்ன நடக்குது என் அப்பா கோவப்பட்டே பார்த்ததில்ல நான். இப்ப இப்படி மெரட்டுறார் கோச்சும் இப்படி பயப்படுறார். எனக்கு எல்லாமே புதுசா இருந்துச்சு. என்னடா எதுமார்வெல் படம் மாதிரி ஆல்டெர்னேட் யுனிவர்சுக்கு வந்துட்டேனா. இந்த ஒரு வாரத்துல என் உலகமே புதுசா தெரியுது.
"சும்மா அவன மெரட்டிட்டு இருக்காதீங்க... கோபி இரு டீ போட்டுட்டு வரேன்... " அம்மா சொல்லிட்டு கிட்ச்சன் உள்ள போக நானும் கிட்ச்சன் உள்ள போற மாதிரி போய் கிட்ச்சன் வாசல்ல நின்னுகிட்டேன்.
என்னை அப்பாவாலயும் கோச்சாலயும் பாக்க முடியாது ஆனா அவங்க பேசினா லைட்டா கேட்க்கும் எனக்கு.
நாங்க கிட்ச்சன் போறத பாத்ததும் அப்பா அவர் கிட்ட "என்ன கோபி அடுத்த வாரத்துக்கு எல்லாம் ரெடியா. எதும் ப்ராப்லம் இல்லல்ல." சாந்தமா கேட்டார்.
"சார் எல்லாம் பக்காவா ரெடி. அதுனால தான் பிசில உங்க கிட்ட பேச முடியல. அதுக்குள்ள ஸ்கூல் வேற போரென்ல டைம் ஆகிருது சார்."
"உன்கிட்ட பல மாசமா சொல்றேன் உன் மாஸ்டர நம்பி இருக்காம நீயா ஸ்கூல் கோச்சிங் போ யூஸ் புல்லா இருக்கும்னு. நீ எங்க என் பேச்ச கேக்குற..."
"நானா சார் போக மாட்டேன் சொன்னேன் மாஸ்டர் எங்க விடுறார். பொண்ணுங்க இருப்பாங்க நான் கெழவன் நான் போன ஒன்னும் சொல்ல மாட்டாங்க நீ வேண்டாம்னு என்னை தடுத்து விட்டு இருந்தார். இப்ப கூட இந்த ஸ்கூலுக்கு அவர் தான் போறேன் சொன்னார் ஆனா அபியோட கோச் தான் கொஞ்சம் நல்லா அக்டிவா இருக்க யங் கோச் வேணும் சொல்லி என்னை கூப்ட்டார் அதுனால விட்டாங்க. "
"சரி சரி அப்ப இனிமே இந்த ஸ்கூல் தானா நீ..."
"இல்ல சார் 3 மாசம் டோர்னமண்ட் வரைக்கும் தான்."
"அப்ப சரி நல்ல பேர் வாங்கிக்கோ. ப்ரின்சி எனக்கு நல்லா தெரியும் அடுத்த வருசன் ரெகுலரா கூப்ட சொல்றேன் சரியா."
"சரி சார் ரொம்ப் தேங்ஸ்..."
"அடுத்த வாரம் மட்டும் நல்லா போச்சுன்னா உனக்காக நான் என்ன வேணா செய்வேன் கோபி... என் மானப்பிரச்சினை சரியா கொஞ்சம் பாத்துக்கோ உன்ன நம்பிருக்கேன் முழுசா..."
"சார் என்னை நம்பலாம். நான் கியாரண்டி."
அதுக்கப்புறம் அவ ங்க பேசினது கேட்கல எதோ அமைதியா கிசிகிசுப்பா பேசிகிட்டாங்க கடைசியா என் அப்பா சத்தமா சிரிச்சார்.
கரெக்டா அம்மாவும் டீ போட்டுட்டு வர. என் தோள் ல அடிச்சு. "எப்பப்பாரு கடங்காரியாட்டம் வழிலயே நின்னுட்டு போ ஹால்ல உக்காரு. "
நான் ஹால்ல அப்பா பக்கம் உக்காந்து அவர் மேல சாஞ்சுட்டே
"சரிப்பா உங்க பாசம்லாம் இருக்கட்டும் என்னோட கோச்சிங் வுசயத்துக்கு வாங்க..."
அப்பா ஒரு நிமிசம் யோசிச்சார். அப்ப திடீர்னு கோச் பேசினார்.
"சார் அபி அகாடமிக்கு வேணாம் சார்."
அவர் அப்படி சொன்னதும் எனக்கு ஷாக் ஆகிருச்சு என்னாச்சு நான் யார்னு தெரிஞ்சதும் என் மேல இருந்த ஆசை போயிருச்சா. நான் எதும் பேசாம அவர் முகத்த கோவமா பாத்தேன். என் கண்ண பாக்க முடியாம குனிஞ்சுட்டார்.
"ஆம் கோபி நானும் அதான் யோசிச்சேன். நான் உங்க மாஸ்டர் தான் வருவான் வந்தா கேட்டுட்டு முடிவு எடுக்கலாம்னு இருந்தேன்."
"அவரும் வேணாம்னு தான் சொல்லிருப்பார் சார்."
"ஏன் எனக்கு கோச்சிங் குடுத்தா என்ன அகாடமி கரைஞ்சு போயிருமா..." கோவமா கேட்டேன்.
"இல்ல மேடம்..." என்ன பாத்து கோச் பேச.
"எதே மேட்மா..." கண்ணுல அனல் பறக்க கேட்டேன்.
இதை பாத்துட்டு இருந்த அம்மா இடைல வந்து.
"ஏன் கோபி மேடம்னுலாம். உனக்கே ஓவரா இல்லையா..."
அப்பாடா அம்மாவாச்சும் நம்ம மனச புரிஞ்சுகிட்டாங்களேன்னு நிம்மதி ஆனேன்.
"அபி நீ தூக்கி வளத்தவ உன் தங்கச்சி மாதிரி..." அம்மா சொல்லி முடிக்க.
என்னாது தங்கச்சியா எனக்கு தலையே சுத்திருச்சு. அம்மா இன்னும் பேச