19-08-2023, 10:50 AM
(19-08-2023, 07:25 AM)Geneliarasigan Wrote: ஓகே நண்பா,*நினைவோ ஒரு பறவை"என்ற புது கதை தொடங்கி உள்ளேன்.நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.நம் வாழ்வில் தினம் நடைபெறும் சம்பவங்கள் போல் கதை இருக்கும்.அந்த கதையின் நாயகனின் கேரக்டரில் உங்களை நீங்கள் உணரலாம்.காமம் குறைவாக ஆனால் காதல் தூக்கலாக இருக்கும்
காதல் கதைகள் மட்டும் ஏனோ படிக்க மனம் வர மாட்டிங்குது நண்பா அது காதல் தோல்வியினால் வந்த வலியா என்னனு தெரியல ப்ளீஸ் சீக்கிரம் அசின் ஸ்டோரி போடுங்க நண்பா